நடனமாடிய போது கீழே விழுந்த அனிதா! பதறி போன Judges | BB JODIGAL PROMO

விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு மிக பெரிய fan base இருக்கிறது என்று அனைவர்க்கும் தெரியும். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிந்தியில் மிக பிரபலமான நிகழ்ச்சியாக இருந்தது. தற்போது தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸிற்கும் மிக பெரிய ரசிகர் கூட்டம் இருக்கின்றது. இதுவரை தமிழில் 4 சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்த்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்துக்கும் அஞ்சனாவுக்கும் திருமணம் செய்ய கதிர் போடும் திட்டம்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

நடனமாடிய போது கீழே விழுந்த அனிதா! பதறி போன Judges | BB JODIGAL PROMO 1

விளம்பரம்

அதில் இறுதியாக நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டைகளுக்கு குறையே இல்லை என்றே கூறலாம். அந்தளவிற்கு சுவாரசியமும் , சண்டைகளும் அதிகமாகவே இருந்தது. பொதுவாகவே பிக் பாஸில் கலந்து கொண்ட ஒவ்வொரு பிரபலங்களுக்கும் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அந்த பிரபலங்கள் அனைவரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனத்தில் தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சகுனி வேலை செய்து மீனா பூக்கடையை மூடிய விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

நடனமாடிய போது கீழே விழுந்த அனிதா! பதறி போன Judges | BB JODIGAL PROMO 2

விளம்பரம்

இதில் பிக் பாஸ் பிரபலமான பாலாஜி , நிஷா , சோம், கேபி , ஆஜித், அனிதா , ஜித்தன் ரமேஷ் , சம்யுக்த என பல பிரபலங்கள் கலந்து கொண்டு கலக்கி வருகின்றனர். அதிலும் இந்த வாரம் குட் வெசஸ் ஈவில் சுற்று நடக்கிறது. வழக்கம் போல் பிக் பாஸ் பிரபலங்கள் அவர்களது முழு நடன திறமையையும் வெளிப்படுத்துகின்றனர். தற்போது இந்த வார ப்ரோமோ வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கதிர் வரும் வரை காத்திருந்து சாப்பிடு போடும் ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

https://www.youtube.com/watch?v=IdYK1uaUB38

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment