MASTER CHEF PROMO | Vijay sethupthi | Tamannaah

விஜய் சேதுபதி தமிழ் திரையுலகில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர். அவருடைய ரசிகர்களிடமும் மக்களிடமும் மிக எளிமையாக பழகக்கூடியவர். இதனால் அவர் ‘மக்கள் செல்வன்’ என்ற பெயரால் செல்லமாக அழைக்கப்படுகிறார். இவர் ஹீரோவாக நடிப்பது மட்டும் இல்லாமல் பல குணச்சித்திர வேடங்களிலும், வில்லனாகவும் நடித்திருக்கிறார் மேலும் தற்போது நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தனது கால்ஷீட்டை பிஸியாகவே வைத்துகொண்டிருக்கிரார்.

கட்டாயம் படிக்கவும்  உங்க அப்பாவை எங்கடி... ரோகிணியை மிரட்டும் விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

MASTER CHEF PROMO | Vijay sethupthi | Tamannaah 1

விளம்பரம்

தமிழ் திரைத்துரை மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி திரைத்துறையிலும் கலக்கிகொண்டிருக்கிறார். தற்போது துக்லக் தர்பார் என்ற படத்தில் நடித்துமுடித்துள்ளார், ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது. மேலும் சில படங்கள் ‘லாபம்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ , ‘காத்துவாக்குல இரண்டு காதல்’ போன்ற படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இதை தொடர்ந்து மாஸ்டர் செஃப் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை விஜய் சேதுபதி தன்னுடைய சமூகவலைத்தள

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்துக்கும் அஞ்சனாவுக்கும் திருமணம் செய்ய கதிர் போடும் திட்டம்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

MASTER CHEF PROMO | Vijay sethupthi | Tamannaah 2

விளம்பரம்

பக்கத்தில பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படமே சமூகவலைத்தளங்களில் பயங்கர வைரலாக பரவியது. மேலும் சமீபத்தில் மாஸ்டர் செஃப் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் சேதுபதி போட்ட குத்தாட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இந்த நிகழ்ச்சியின் தமிழ் ப்ரோமோ வெளியான நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் தெலுங்கு ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் நடிகை தமன்னாவும் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  தண்டம் என கூறிய விஜயாவை LEFT RIGHT வாங்கிய மீனா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment