புகழுக்காக போட்டிபோடும் பெண்கள் , கடுப்பான தர்ஷா! Comedy Raja Kalakkal Rani PROMO

இதுவரை எந்த ஒரு சமையல் நிகழ்ச்சியும் குழந்தைகள் வரை அனைவரையும் பார்க்கவைத்தது கிடையாது. அந்த வகையில் சிறியர் முதல் பெரியவர் வரை அனைவருமே ரசித்து பார்க்கும் நிகழ்ச்சியாக இருந்தது விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற குக்குகளுக்கும் சரி கோமாளிகளுக்கும் சரி ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  தண்டம் என கூறிய விஜயாவை LEFT RIGHT வாங்கிய மீனா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

புகழுக்காக போட்டிபோடும் பெண்கள் , கடுப்பான தர்ஷா! Comedy Raja Kalakkal Rani PROMO 1

விளம்பரம்

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் அனைவரையும் கவர்ந்திழுத்து கோமாளி புகழ் தான். இந்த நிகழ்ச்சியில் அவர் கோமாளியாக பல சேட்டைகள் செய்தாலும் உண்மையில் அவர் ஹீரோ தான். இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த புகழுக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக

கட்டாயம் படிக்கவும்  அன்புக்கு எல்லாம் விலை பேசாதீங்க.. பாக்கியா சொன்னதை போலீசிடம் சொல்லும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி

புகழுக்காக போட்டிபோடும் பெண்கள் , கடுப்பான தர்ஷா! Comedy Raja Kalakkal Rani PROMO 2

விளம்பரம்

படப்பிடிப்புகள் அனைத்தும் தற்காலிகமாக தள்ளி வைக்கபட்டிருக்கிறது. தற்போது விஜய் டிவியில் காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற புத்தம் புதிய காமெடி நிகழ்ச்சி துவங்குவுள்ளதாக இருக்கிறது. புகழ் மட்டுமில்லாது இந்த நிகழ்ச்சியில் பாபா பாஸ்கர் மாஸ்டர் , மதுரை முத்து என பல சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர். தற்போது இந்த நிகழ்ச்சியின் இந்த வார ப்ரோமோ வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  அது இது எது சீசன் 3 ப்ரோமோ வெளியாகியது

 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment