The Indian Times

நிகழ்ச்சியில் கண்கலங்கிய வனிதா! என்ன காரணம் தெரியுமா? BiggBoss Jodigal PROMO

விஜய் டிவியில் அதிக ரசிகர்களை ஈர்த்த நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ் நிகழ்ச்சி. முதலில் இந்த நிகழ்ச்சி ஹிந்தியில் மிக பெரிய ஹிட் ஆனது. இதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சிக்கு தனி fan base இருக்கிறது. இதுவரை தமிழில் 4 சீசன்கள் முடிந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். தற்போது மக்களை மீண்டும் entertain செய்வதற்கு பிக் பாஸ் contestant களை வைத்து புது விதமான நிகழ்ச்சி ஒன்று தான் பிக் பாஸ்

ஜோடிகள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதல், நட்ப்பு , சண்டை , ஒற்றுமை என அனைத்துமே இருப்பதால் தான் மக்கள் அதை விரும்பி பார்க்கிறார்கள். அதிலும் கடந்த சீசனில் அதிகளவில் சண்டைகள் இருந்தது. காதல் ஜோடிகளும் சரி சண்டை போடும் ஜோடிகளும் சரி சீசனுக்கு ஒருவர் இருந்திருக்கிறார்கள். அந்த வகையில் பிரபலமான ஜோடிகளை வைத்து தற்போது பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியை

கொண்டு வந்துள்ளது விஜய் டிவி. இதில் , சோம் மற்றும் ஷிவானி , ஆஜித் மற்றும் கேபி , ஷாரிக் மற்றும் வனிதா , சம்யுக்தா, பாலாஜி மற்றும் நிஷா , மோகன் வைத்தியநாதன் மற்றும் வனிதா ஆகிய ஜோடிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த வார ப்ரோமோவில் ஜோடிகள் அனைவரும் அந்த கால நடிகர் நடிகைகளாக மாறி perform செய்கிறார்கள். அதை தொடர்ந்து வனிதா இந்த நிகழ்ச்சியில் கண்கலங்கியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in