கடற்கரையில் Super Singer மானசி ஆடிய அழகிய நடனம்! Viral video

தன்னுடைய குரலின் மூலம் பலரை கவர்ந்து இழுத்தவர் சூப்பர் சிங்கர் மானசி. இவரை ஒரு பாடகியாக பலருக்கும் தெரியும். ஆனால் இவரது நடனத்தை பார்த்திருக்கிறீர்களா. மானசி சூப்பர் சிங்கரில் பிரபலமடைவதற்கு முன்னரே யமுனை ஆற்றிலே பாடலுக்கு அழகாக நடனமாடிய வீடியோவை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மனோஜுன் குறும்படத்தை ரோகினிக்கு போட்டு காண்பித்த முத்து.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

கடற்கரையில் Super Singer மானசி ஆடிய அழகிய நடனம்! Viral video 1

விளம்பரம்

தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இன்றைய காலத்து இளைஞர்களுக்கு தங்களது திறமையை வெளிப்படுத்த பல ப்லாட்போர்ம்ஸ் உருவாகிவிட்டது. அதிலும் முன்னதாக இருந்த டிக் டாக் என்ற செயலியின் மூலம் தங்களது திறமையை வெளிக்காட்டி இன்று சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்றவர்களும் ஏராளம்.

கட்டாயம் படிக்கவும்  ஈஸ்வரியை காப்பாற்ற வந்த மயூ.. அதிர்ச்சியில் உறைந்த ராதிகா.. பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

கடற்கரையில் Super Singer மானசி ஆடிய அழகிய நடனம்! Viral video 2

விளம்பரம்

ஆணும் பெண்ணும் ஜோடியாக ரீல்ஸ் செய்வது டான்ஸ் வீடியோ வெளியிடுவது சகஜமான ஒன்று தான். ஆனால் சீக்கிரமே பிரபலமடைய வேண்டும் என்று பலர் கவர்ச்சியாக நடனமாடி வீடியோக்களை வெளியிடுகிறார்கள். இவர்களுக்கு மத்தியில் ஒரு சிலர் கண்ணியமாக நடனமாடியும் வீடியோ வெளியிடுவது உண்டு. அந்த வகையில் இங்கு மானசி ஆடிய இந்த அழகிய நடனம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  முற்றிய சண்டை கதிரை பளார் என அறைந்த பாண்டி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment