செல்ல மகள் ஐலாவை உப்பு மூட்டை தூக்கி விளையாடிய ஆல்யா மானசா!

விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று ராஜா ராணி சீரியல். இதில் ஜோடியாக நடித்த சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா இருவருமே ரசிகர்களின் மனதில் அதிகளவில் இடம் பிடித்தனர். சஞ்சீவ் கார்த்தி என்ற கதாபாத்திரத்திலும் ஆல்யா மானசா செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.இவர்கள் சீரியலில் ஜோடியாக நடித்தது மட்டுமல்லாமல் நிஜத்திலும் காதலித்து

கட்டாயம் படிக்கவும்  கையில காசு இல்லம்மா அதான் பிச்சையெடுத்தேன்.. மகன் சொன்னதை கேட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

செல்ல மகள் ஐலாவை உப்பு மூட்டை தூக்கி விளையாடிய ஆல்யா மானசா! 1

விளம்பரம்

திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தில் ஆல்யா மானசா குடும்பத்தினருக்கு சிறிதளவும் விருப்பம் இல்லை. பல எதிர்ப்புகளை தாண்டி இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஐலா சையத் என்று பெயர் சூட்டி இருந்தனர்.இவரை போல் ஒரு கணவர் அமைந்திட மாட்டாரா என்று பல பெண்கள் ஏங்குகிற

கட்டாயம் படிக்கவும்  அர்ஜுனுக்கு சோற்றில் விஷம் கலந்து ஊட்டிய அம்மா... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

செல்ல மகள் ஐலாவை உப்பு மூட்டை தூக்கி விளையாடிய ஆல்யா மானசா! 2

விளம்பரம்

அளவுக்கு சஞ்சீவ் தன் காதலை வெளிப்படுத்துகிறார் என்றே கூறலாம். இதை தொடர்ந்து இவர்கள் யுடியூப் சேனலிலும் பல வீடியோ க்களை அவ்வவ்ப்போது பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஆல்யா மானசா தன் செல்ல மகள் ஐலாவை உப்பு மூட்டை தூக்கிக்கொண்டு கொஞ்சி விளையாடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. Watch the video below – Video Embeded credits to Little Talks Youtube channel

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment