The Indian Times

புகழோடு சேர்ந்து ஊர் சுற்றிய பிக்பாஸ் கவின் மற்றும் சக்தி! PROMO VIDEO

இதுவரை எந்த ஒரு சமையல் நிகழ்ச்சியும் குழந்தைகள் வரை அனைவரையும் பார்க்கவைத்தது கிடையாது. அந்த வகையில் சிறியர் முதல் பெரியவர் வரை அனைவருமே ரசித்து பார்க்கும் நிகழ்ச்சியாக இருந்தது விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற குக்குகளுக்கும் சரி கோமாளிகளுக்கும் சரி ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் அனைவரையும் கவர்ந்திழுத்து கோமாளி புகழ் தான். இந்த நிகழ்ச்சியில் அவர் கோமாளியாக பல சேட்டைகள் செய்தாலும் உண்மையில் அவர் ஹீரோ தான். இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த புகழுக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக படப்பிடிப்புகள்

அனைத்தும் தற்காலிகமாக தள்ளி வைக்கபட்டிருக்கிறது. இதை தொடர்ந்து புகழ் தன்னுடைய யுடியூப் சேனலில் அவ்வப்போது விடீயோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பிக்பாஸ் கவினுடன் சேர்ந்து ஒரு நாள் முழுக்க fun செய்த வீடியோவின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளார் புகழ். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. Watch the video belowVideo Embeded Credits to Parattai Pugazh youtube channel 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in