படத்துல மூளையை USE பண்ணவே இல்லை.. DOWNGRADE பண்ணிவச்சிருக்காங்க… கனெக்ட் BLUESATTAI மாறன் REVIEW

லேடி சூப்பர் ஸ்டார் என சினிமா ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நயன்தாரா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.தனது நடிப்பினால் பல ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் இவர்.தமிழில் சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து சூப்பர் ஸ்டாருக்கே ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார் நயன்தாரா.ஆரம்பத்திலேயே சூப்பர் ஸ்டார் உடன் நடித்ததால் தமிழ் சினிமாவில் நயனுக்கு தனி இடம் உருவாகியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சொந்தமாக புதிய துணிக்கடை திறந்த அறந்தாங்கி நிஷா

படத்துல மூளையை USE பண்ணவே இல்லை.. DOWNGRADE பண்ணிவச்சிருக்காங்க... கனெக்ட் BLUESATTAI மாறன் REVIEW 1

விளம்பரம்

தற்போது நடிகை நயன்தாரா இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் நடித்துள்ள படம் கனெக்ட்.இப்படத்தில் இவருடன் அனுபம் கேர்,சத்யராஜ் மற்றும் வினய் ஆகியோர் நடித்துள்ளனர்.நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.இப்படம் முழுக்க முழுக்க திகிலூட்டும் பேய் படமாக உருவாகியுள்ளது.90 நிமிடங்கள் மட்டுமே இப்படம் ஓடும் என்பதால் பல திரையரங்குகள் இடைவேளை இல்லாமல் படத்தினை ஓட்டி வருகின்றனர்.ரசிகர்களும் படத்தினை திரையரங்குகளில் சென்று பார்த்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட BIGGBOSS ஜோவிகா வனிதா

படத்துல மூளையை USE பண்ணவே இல்லை.. DOWNGRADE பண்ணிவச்சிருக்காங்க... கனெக்ட் BLUESATTAI மாறன் REVIEW 2

விளம்பரம்

இப்படத்தினை BLUESATTAI மாறன் ஸ்டைலில் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவில் அவர் கூறியதாவது,படத்தினை மேல் நோக்கி கொண்டு போறேன்னு சொல்லிட்டு கீழ் நோக்கி கொண்டு போயிருக்காங்க,எல்லாத்தயும் வீடியோ கால் வச்சே முடிச்சிட்டாங்க, எதுகூடயுமே கனெக்ட் ஆகலைன்னு கடைசியா படத்துக்கு கனெக்ட்ன்னு பேர் வச்சிட்டாங்க போல ,படத்துல மூளையை உபயோகிக்காமல் அப்படியே வைத்துள்ளனர்.கொரோனா பேட்ச் ல பாஸ் ஆனவங்க இப்படித்தான் யோசிப்பாங்க என கூறி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  திடீரென கிளாமரில் குதித்த கபாலி மெட்ராஸ் பட நடிகை ரித்விகா

விளம்பரம்

Embed video credits : tamil talkies

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment