நயன்தாரா பிறந்தநாளுக்கு பரிசாக நெற்றியில் முத்தமிட்ட விக்னேஷ் சிவன்…

சினிமா உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் ஆனது சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது..பாலிவுட் முதல் கோலிவுட் வரை என அனைத்து சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டனர்.நானும் ரவுடி தான் என்ற படத்தின் விக்னேஷ் சிவன் நயன்தாராவை கதாநாயகியாக வைத்து இயக்கிய நிலையில்,இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு ஆனது நாளடைவில் காதலாக மாறியது.இந்த காதல் எப்பொழுது திருமணத்தில் முடியும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி சென்னையில் மகாபலிபுரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இவர்களது திருமணம் நடைபெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  42 வயதில் 24 வயது பெண்ணை போல ஜொலிக்கும் நடிகை சினேகா

நயன்தாரா பிறந்தநாளுக்கு பரிசாக நெற்றியில் முத்தமிட்ட விக்னேஷ் சிவன்... 1

விளம்பரம்

திருமணம் முடிந்த உடன் இருவரும் தாய்லாந்து நாட்டிற்கு ஹனிமூன் சென்றுவிட்டனர்.ஹனி மூன் சென்ற ஜோடிக்கு படத்தின் வேலைகள் அதிகமாக இருந்ததால் உடனடியாக நாடு திரும்பினர்.படத்தின் வேலைகளை முடித்துவிட்டு மீண்டும் இரண்டாவது ஹனிமூனுக்கு ஸ்பெயின் நாட்டிற்கு சென்றனர்.அங்கு இவர்கள் எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோவை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்ற அவை அனைத்தும் மிகப்பெரிய அளவு வைரலாகியது

கட்டாயம் படிக்கவும்  சென்னை 28 பட நடிகை விஜயலக்ஷ்மி வீட்டு ரம்ஜான் கொண்டாட்ட புகைப்படங்கள்

நயன்தாரா பிறந்தநாளுக்கு பரிசாக நெற்றியில் முத்தமிட்ட விக்னேஷ் சிவன்... 2

விளம்பரம்

இன்று நயன்தாரா தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.ரசிகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் அவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் நடிகர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவி நயன்தாராவுடன் எடுத்த ரொமேன்டிக் புகைப்படங்களை பதிவிட்டு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இவரின் இந்த பதிவு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று மிகப்பெரிய அளவு வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  இதுவரை பார்த்திராத சிறகடிக்க ஆசை சீரியல் மீனா மாடர்ன் உடை புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment