அம்மா அப்பா ஆகிய நிக்கி-ஆதி ஜோடி? ரசிகர்கள் வாழ்த்து மழையில் நிக்கி கல்ராணி ஆதி தம்பதியினர்

மிருகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் ஆதி.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து வரிசையாக பல தமிழ் படங்களில் நடிக்க தொடங்கினர்.இவர் நடித்த படங்கள் அனைத்தும் இவருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பினை அளித்தது. தமிழில் இவருக்கு கிடைத்த வரவேற்பால் தெலுங்கு சினிமாவிலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது.அதனை தொடர்ந்து தெலுங்கிலும் படம் நடித்து வருகிறார் ஆதி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மனைவி மகாவை ரசித்து புகைப்படம் எடுத்த ரவீந்தர்

அம்மா அப்பா ஆகிய நிக்கி-ஆதி ஜோடி? ரசிகர்கள் வாழ்த்து மழையில் நிக்கி கல்ராணி ஆதி தம்பதியினர் 1

விளம்பரம்

1983 என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமாகியவர் நிக்கி கல்ராணி.அதனை தொடர்ந்து மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடிக்க தொடங்கினார்.தமிழில் இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகிய டார்லிங் படத்தின் மூலம் தான் முதல்முறையாக அறிமுகம் ஆகினார்.இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து தமிழ் படங்களிலும் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.ஆதியும் நடிகை நிக்கி கல்ராணியும் முதல் முதலாக யாகாவா ராயினும் நா காக்க ஏன்ற படத்தில் தான் இணைந்து நடித்தனர்.இப்படத்தினை தொடர்ந்து மரகதநாணயம் படத்தில் இருவரும் இணைந்து நடித்து அசத்தினார்கள்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... பிரம்மாண்டம் செய்த முதல் மகன் செல்வராகவன்

அம்மா அப்பா ஆகிய நிக்கி-ஆதி ஜோடி? ரசிகர்கள் வாழ்த்து மழையில் நிக்கி கல்ராணி ஆதி தம்பதியினர் 2

விளம்பரம்

இவர்களுக்குள் இருந்த நட்பு காதலாக மாறியது.இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.மேலும் அண்மையில் திருமணமும் செய்துகொண்டனர். இந்நிலையில் தற்போது நிக்கி கல்ராணி அம்மாவாக போவதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் ரசிகர்கள் இருவருக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இதுகுறித்து இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு இவர்களிடமும் இருந்து வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.விரைவில் இந்த மகிழ்ச்சியான அறிவிப்பினை அதிகாரபூர்வமாக வெளியிடுவார்கள் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment