என்னை எல்லாரும் இப்படி பண்ணிட்டாங்களே… வீடியோ வெளியிட்டு புலம்பிய பாக்கியலட்சுமி கோபி

விஜய் தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு வரும் நாடகம் பாக்கியலட்சுமி.இதற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த நாடகத்தில் கதாநாயகனாக நடிப்பவர் தான் சதீஷ்குமார்.இவரை சதீஷ்குமார் என்று கூறினால் யாருக்கும் தெரியாது கோபி என்று கூறினால் மட்டுமே அனைவருக்கும் தெரியும் அந்த அளவிற்கு இந்த கதாபாத்திரத்தில் ஒன்றிவிட்டார்.இந்த நாடகம் இவருக்கு நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்று தந்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அர்ஜுனை கடத்தியதாக தமிழ் மீது புகார் கொடுத்த ராகினி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

என்னை எல்லாரும் இப்படி பண்ணிட்டாங்களே... வீடியோ வெளியிட்டு புலம்பிய பாக்கியலட்சுமி கோபி 1

விளம்பரம்

இவர் முதன் முதலில் 1990 ஆம் ஆண்டு வெளியாகிய மின்சாரப்பூவே என்ற படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமாகினார்,அதனை தொடர்ந்து மந்திரவாசல்,சூலம்,கல்யாணபரிசு 2,ஆனந்தம் என பல தொடர்களில் நடித்துள்ளார்.இத்தனை நாடகத்தில் நடித்தும் இவருக்கு கிடைக்காத வரவேற்பு பாக்யலட்சுமி நாடகத்தில் கிடைத்துள்ளது.அண்மையில் இவர் பேசி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில் எனக்கு காட்டுற அன்பை பாக்கியலட்சுமி சீரியலில் வந்துள்ள புதிய ஹீரோ ரஞ்சித்திற்கும் கொடுங்க.எனது கேரக்டர் இனி கொஞ்சம் இல்லை ரொம்பவே குறைய வாய்ப்பு இருக்கு.800 எபிசோடுகள் வந்தாச்சு நான் கொஞ்சம் ஓய்வெடுக்க போறேன் வயசாகிட்டுலே என கூறியுள்ளார்

கட்டாயம் படிக்கவும்  கோபியை போட்டு அடித்து துவைத்த ராதிகா.. தட்டி கேட்ட ஈஸ்வரிக்கும் கிழி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

என்னை எல்லாரும் இப்படி பண்ணிட்டாங்களே... வீடியோ வெளியிட்டு புலம்பிய பாக்கியலட்சுமி கோபி 2

விளம்பரம்

இந்நிலையில் இன்று வீடியோ வெளியிட்ட அவர் கூறியதாவது,நான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்ட வீடியோவில் நாடகத்தை விட்டு வெளியேற போகிறேன் என்று நான் கூறவில்லை,எங்களது கதாபாத்திரம் கம்மியாகும் என்று தான் கூறினேன் ஆனால் சில பத்திரிக்கைகள் நான் நாடகத்தை விட்டு வெளியேறிவிட்டதாக கூறி வருகின்றனர் அட கடவுளே என கோபமாக பேசியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  கேட்டரிங் திறப்பு விழாவுக்கு வந்த மினிஸ்டர்... கோபி முகத்தில் கரியை பூசிய பாக்கியா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment