இந்த வாரம் யார் ELIMINATION .. கட்டை உருட்டி குறி சொல்ல தொடங்கிய மணிமேகலை | Cook with comali

தமிழில் இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசனில் களம் இறங்கியுள்ளது குக் வித் கோமாளி .இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஆக உள்ளனர்.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இந்த சீசனில் புதியதாக மேலும் சில கோமாளிகள் இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து மணிமேகலை,பாலா ,சிவாங்கி,குரேஷி ,அருண்,பரத்,சுனிதா ஆகியோர் செய்யும் கலாட்டா காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

இந்த வாரம் யார் ELIMINATION .. கட்டை உருட்டி குறி சொல்ல தொடங்கிய மணிமேகலை | Cook with comali 1

விளம்பரம்

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக அம்மு அபிராமி,தர்ஷன்,ஸ்ருத்திகா,ரோஷினி, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் மற்றும் சுட்டி அரவிந்த் ஆகியோர் இணைந்துள்ளனர்.இவர்களுக்கிடையே குக் வித் கோமாளி பட்டத்தினை வெல்ல பெரும் போட்டி நடந்து வருகிறது.இறுதியாக அந்த டைட்டிலை வெல்ல போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு அனைவரிடமும் கிளம்பியுள்ளது.மேலும் வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாகினால் போட்டி சூடு பிடிக்க தொடங்கி விடும்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

இந்த வாரம் யார் ELIMINATION .. கட்டை உருட்டி குறி சொல்ல தொடங்கிய மணிமேகலை | Cook with comali 2

விளம்பரம்

கடந்த வாரம் மணிமேகலை கூறியது போல புதியதாக 2 குக்குகள் எலிமினேஷன் சுற்றுக்கு வந்து,அதன்படி கிரேஸ் கருணாஸ் எலிமினேட் ஆகி வெளியே சென்றார்.அதேபோல் இந்த முறை யார் வெளியே செல்வார் என கூறி கட்டையை உருட்டி ஒவ்வொரு டேபிள் ஆக சென்று குறி சொல்லியுள்ளார்.இது காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்துள்ளது.மணிமேகலையின் அலப்பறைக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அளவே இல்லாமல் ஆகிவிட்டது என ரசிகர்கள் இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.இந்த ப்ரோமோ நிகழ்ச்சியை பார்க்கும் ஆவலை மேலும் தூண்டியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Embed video credits : vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment