The Indian Times

ஒரு பந்த புடிக்க இத்தன பெரு தாவுறீங்க – வைரல் வீடியோ

இந்திய ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியிலிருந்து ஒரு வீடியோ இப்போது வெளியாகியுள்ளது அதில் புஜாரா அடித்த பந்தை பிடிக்க மூன்று ஆஸ்திரேலிய வீரர்கள் முயற்சிக்கிறார்கள். இதில் ஆஸ்திரேலிய பௌலர் போட்ட பந்தை புஜாரா ஸ்லீப்பர் திசையில் அடிக்கிறார் அந்த திசையில் நின்று இருந்த மூன்று பில்டெர்களும் அந்த பந்தை பிடிக்க முயற்சிக்கின்றனர் இறுதியாக அந்த பந்தை பிடிக்கின்றனர் இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

Advertisement

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றுவருகிறது. இன்றைய நிலவரப்படி இந்திய அணி 326 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 195 ரன்கள் எடுத்திருந்தது.

Advertisement

இரண்டாம் நாள் ஆஸ்திரேலிய அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது தொடரில் 0-1 என்ற கணக்கில் இந்திய அணி பின்தங்கி இருக்கும் நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தியுள்ளனர். Watch the video below

This Video is Embedded from Cricket.com.au official youtube channel

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in