காட்டு யானையுடன் ஜிவி பிரகாஷ் மிரட்டும் கள்வன் TEASER இதோ….

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என தமிழ் சினிமாவை கலக்கி வருபவர் ஜிவி பிரகாஷ்,இவரது இசைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.2006 ஆம் ஆண்டு வெளியாகிய வெயில் படத்தின் மூலம் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியவர் ஜிவி பிரகாஷ் குமார்.இப்படத்தின் இசை மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க செய்தார்.இப்படத்தினை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைக்க தொடங்கிவிட்டார் ஜிவி பிரகாஷ் குமார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி திருமணத்தில் வெறித்தனமாக நடனமாடிய நடிகர் ரஜினிகாந்த்

காட்டு யானையுடன் ஜிவி பிரகாஷ் மிரட்டும் கள்வன் TEASER இதோ.... 1

விளம்பரம்

இசையமைப்பாளராக இருந்தது போதாது என தற்போது கதாநாயகனாகவும் நடித்து அசத்தி வருகிறார்.டார்லிங் படத்தின் மூலம் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகம் ஆகியவர் ஜிவி.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.மேலும் தற்போது தொடர்ந்து படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.சூரரைப்போற்று படத்தில் சிறந்த இசையமைத்ததற்கு ஜிவி தேசிய விருதினை பெற்றுள்ளார்.தற்போது அடுத்தடுத்து படங்களில் கதாநாயகனாகவும் நடித்து சினிமாவை வலம் வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் சாந்தனு மனைவி KIKI-யின் கலக்கலான புகைப்படங்கள்

காட்டு யானையுடன் ஜிவி பிரகாஷ் மிரட்டும் கள்வன் TEASER இதோ.... 2

விளம்பரம்

தற்போது இவர் இயக்குனர் பி வி சங்கர் இயக்கத்தில் கள்வன் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருடன் பாரதி ராஜா,விஜய் டிவி தீனா ஆகியோர் நடித்துள்ளனர்.கதாநாயகியாக இவனா நடித்துள்ளார்.ஜிவி பிரகாஷே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.தற்போது இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.வழக்கம் போல இல்லாமல் ஜிவி பிரகாஷ் இப்படத்தில் பல மாற்றங்களை கொண்டு நடித்துள்ளது டீசரை காணும் பொழுதே தெரிகிறது.ஜிவி ரசிகர்கள் படம் வெற்றிபெற அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் பாக்கியா உடன் கோபி.. வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : Think music india

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment