ரம்யாகிருஷ்ணன் பிறந்தநாள் PARTYயில் VIBE செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்

இந்திய சினிமாவின் ராஜமாதா, நடிகை ரம்யாகிருஷ்ணன்.வெள்ளை மனசு என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் ரம்யாகிருஷ்ணன்.தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வந்த இவருக்கு அங்கீகாரம் கிடைத்த ஒரே படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படையப்பா படம் தான்.இப்படத்தில் தனது நடிப்பினால் அனைவரையும் மிரட்டி தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகை என்கிற அந்தஸ்தினை பெற்றார்.இப்படத்தின் மூலம் ரம்யாகிருஷ்னன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் ஆகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  PHOTOSHOOT-ல் கலக்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ராகினி

ரம்யாகிருஷ்ணன் பிறந்தநாள் PARTYயில் VIBE செய்த ஐஸ்வர்யா ராஜேஷ் 1

விளம்பரம்

ரம்யா கிருஷ்ணன் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு ,மலையாளம் கன்னடம் என பழமொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.அனைத்து மொழிகளிலும் சிறந்த நடிகையாக இன்று வரை வலம் வருபவர் இவர். .தற்போது பல படங்களில் பிசியாகி நடித்து வருகிறார்.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் இவருக்கு சினிமா உலகில் உச்சத்தில் அமரவைத்து.தற்போது படங்களுக்கு நடுவில் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்து வருகிறார்.அதன்படி பிபி ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார்.முந்தய சீசன் 1லும் இவர் தான் நடுவர் என்பது குறிப்பிடத்தக்கது

கட்டாயம் படிக்கவும்  ஏழ்மை குடும்பத்திற்கு உதவியாக பைக் வழங்கிய லாரன்ஸ் மற்றும் KPY பாலா

ரம்யாகிருஷ்ணன் பிறந்தநாள் PARTYயில் VIBE செய்த ஐஸ்வர்யா ராஜேஷ் 2

விளம்பரம்

இவர் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.இந்த விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ராதிகா என பலரும் கலந்துகொண்டு விழாவை ரம்யாகிருஷ்ணனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.இந்த வீடியோவெளியாகி வைரலாகி வருகிறது.ரசிகர்கள் ரம்யாகிருஷ்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  நாதஸ்வரம் சீரியல் சகோதரிகள் REUNION புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : behindwoodstv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment