The Indian Times

வேஷ்டியில் வெறியாட்டம் போட்ட ஸ்ரீதர் மாஸ்டர்

சினிமாவில் நடன இயக்குனராக பணிபுரிபவர் ஸ்ரீதர்.இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என போன்ற மொழி படங்களில் உள்ள பாடல்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.பல முன்னணி நடிகர்களுக்கும் நடனம் சொல்லி கொடுத்துள்ளார் ஸ்ரீதர்.நடனத்தில் மட்டுமில்லாமல் நடிப்பிலும் ஆர்வம் அதிகம் உள்ளதால் பட வாய்ப்பு தேடி வந்து தற்போது கதாநாயகனாகவும் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார் ஸ்ரீதர்.இவர் இயக்கிய பல நடனங்கள் இணையத்தில் இன்றளவு பிரபலமாக உள்ளது பலரும் இந்த நடனத்திற்கு ரீல்ஸ் வீடியோக்களையெல்லாம் பகிர்ந்து வருகின்றனர்.அந்தளவிற்கு பிரம்மாண்டமாக நடனத்தினை இயக்கும் திறமை கொண்டவர் ஸ்ரீதர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

எதார்த்தமாக மாஸ்டர் ஸ்ரீதர் இவர் மகளுடன் இணைந்து ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.இந்த வீடியோ மிக பெரிதளவு வைரலாகியது.இதனை தொடர்ந்து தனது மகளுடன் நடனம் ஆடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.இந்த வீடியோக்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இவர்களது நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தற்போது இவர் சென்னையில் சொந்தமாக டேன்ஸ் ஸ்டூடியோ வைத்து மாணவர்களுக்கு நடனம் சொல்லிக்கொடுத்து வருகிறார்.

Advertisement

தற்போது இவர் தனது நடனக்குழுவுடன் குத்தாட்டம் போட்டுள்ளார்.வேஷ்டி சட்டையில் தர லோக்கல் நடனம் போட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் ஸ்ரீதர் மாஸ்டரின் நடனத்தினை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.அந்தளவிற்கு அவரது நடனம் சிறப்பாக அமைந்துள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in