நான் என்ன கொள்ளைக்காரனா கொலைகாரனா…ரசிகர்களுடன் ஜாலியாக பேசிய அஜித் குமார்

விளம்பரம்
விளம்பரம்

காதல் மன்னன் என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் அஜித்.1993 ஆம் ஆண்டு அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் தல அஜித்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் வரிசையாக நடித்து வந்தார்.இவர் நடித்த காதல் கோட்டை திரைப்படம் இவரின் சினிமா வாழ்வுக்கு பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இப்படம் பெரும் விமர்சையாக வெற்றிபெற்று அஜித்குமாரை தமிழ் சினிமாவிற்கு அடையாளம் காட்டியது.பல தோல்விகள் வந்தாலும் தொடர்ந்து படம் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் அஜித்.வரிசையாக தோல்விகளை கண்ட பொழுது அஜித் சினிமா வாழ்க்கை அவ்வளவுதான் என்று நினைத்தவர்கள் மத்தியில் மீண்டும் எழுந்து வந்து பட்டையை கிளப்பினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பாகுபலியை விரட்டி அடிக்க இருக்கும் சூர்யா 42 - SURIYA42 MOTION POSTER

நான் என்ன கொள்ளைக்காரனா கொலைகாரனா...ரசிகர்களுடன் ஜாலியாக பேசிய அஜித் குமார் 1

விளம்பரம்

நடிப்பில் மட்டுமில்லாமல் கார் ரேஸ்.பைக் ரேஸ் ,துப்பாக்கி சுடுதல் என பலவிதமான வித்தைகளை கற்றுக்கொண்டு அதில் வெற்றியும் பெற்றுவருகிறார்.அஜித்குமார் தனது 61வது படத்திற்கு கடினமாக உழைத்து வருகிறார்.இவரது வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.இப்படத்திற்கு இடைவெளி விட்டு அவர் அண்மையில் வெளிநாடுகளில் பைக் ரைடு செய்து வந்தார்.எல்லாவற்றையும் முடித்து விட்டு தற்போது மீண்டும் சென்னை திரும்பி படப்பிடிப்பில் கலந்துகொள்ள தொடங்கியுள்ளார் அஜித்குமார்.

கட்டாயம் படிக்கவும்  நவரச நாயகன் கார்த்திக் உடன் BOXING போடும் கவுதம் கார்த்திக்

நான் என்ன கொள்ளைக்காரனா கொலைகாரனா...ரசிகர்களுடன் ஜாலியாக பேசிய அஜித் குமார் 2

விளம்பரம்

தற்போது பைக்கில் தனது நண்பர்களுடன் லடாக் சென்றுவிட்டார்.அங்கு பல இடங்களை பைக்கில் சென்று சுற்றிபார்த்து வருகிறார் .இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.அங்கு அஜித்தை கண்ட ரசிகர் அவரிடம் சென்று நான் உங்களை இரண்டு நாட்களாக தேடுகிறேன் என கூறியுள்ளார்,உடனே அதற்கு பதிலளித்த அஜித் நான் என்ன கொள்ளைக்காரனா கொலைகாரனா என ஜாலியாக பேசியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  வேறெலெவெல் குத்தாட்டம் போட்ட பாக்கியலட்சுமி ராதிகா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment