சூப்பர்ஸ்டார் ரஜினியை சந்தித்து பேசிய தல தோனி ! ட்ரெண்டாகும் வீடியோ

Watch the video below தல அஜித்திற்கு பிறகு தமிழ் நாட்டில் தல என்று கூறினால் முதலில் நினைவுக்கு வருவது தல தோனி தான். இந்தியா அணியின் தலை சிறந்த captain களுள் ஒருவர் தல தோனி. ஒரு காலத்தில் சச்சின் அவுட் ஆகி சென்றுவிட்டாள் ரசிகர்கள் யாரும் மேட்சை முழுவதுமாக பார்க்கமாட்டார்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அந்த காலம் மாறி தல தோனி நின்று ஆடினால் போதும் எப்படி பட்ட இக்கட்டான சூழ்நிலையாக இருந்தாலும் இந்தியா ஜெய்த்துவிடும் துன்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு வரும்.

கட்டாயம் படிக்கவும்  கருடன் படத்தின் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள்

சூப்பர்ஸ்டார் ரஜினியை சந்தித்து பேசிய தல தோனி ! ட்ரெண்டாகும் வீடியோ 1

விளம்பரம்

இதுவரை அணைத்து இன்டர்நேஷனல் டிராபீஸயும் வென்றுள்ள பெரும் கேப்டன் தோனிக்கு உண்டு. அதுமட்டுமில்லாது சென்னை அணியின் கேப்டனாக இதுவரை 3 ஐ.பி.எல் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார் தல தோனி. இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் கேப்டன் கூல். இதை தொடர்ந்து இன்று இவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் மற்றும் பல பிரபலங்கள் தோனிக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்து

கட்டாயம் படிக்கவும்  விலையுயர்ந்த புதிய கார் வாங்கிய தமிழும் சரஸ்வதியும் சீரியல் நாயகி நக்ஷத்ரா

சூப்பர்ஸ்டார் ரஜினியை சந்தித்து பேசிய தல தோனி ! ட்ரெண்டாகும் வீடியோ 2

விளம்பரம்

தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தோனி சூப்பர்ஸ்டார் ரஜினியை சந்தித்து பேசிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ சுஷாந்த் சிங் நடித்த எம்.எஸ்.தோனி திரைப்படம் வெளியானபோது எடுக்கப்பட்ட வீடியோ. தற்போது டோனியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர். Watch the video below

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment