வாதாடும் வக்கீலாக அவதாரம் எடுத்த வனிதா! புதிய படத்தின் புதிய கெட்டப்

பல சர்ச்சைகளில் சிக்கிய முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகள் நடிகை வனிதா விஜயகுமார். சினிமா பின்னணி இருப்பதால் இவர் எளிதாக சினிமாவிற்குள் நுழைந்து விட்டார். தமிழ் சினிமாவில் இவரது முதல் படம் சந்திரலேகா. முதல் படமே தளபதி

வாதாடும் வக்கீலாக அவதாரம் எடுத்த வனிதா! புதிய படத்தின் புதிய கெட்டப் 1

விளம்பரம்

விஜய்க்கு ஜோடியாக நடித்து அடுத்தடுத்து சில படங்களில் மட்டும் நடித்தார் வனிதா. இதுவரை இவருக்கு 3 திருமணங்கள் நடந்திருக்கிறது. சினிமாவில் பெரியளவில் வராத வனிதா அடுத்து சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார்.

கட்டாயம் படிக்கவும்  வரலக்ஷ்மி சரத்குமார் மிரட்டும் மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன் TEASER இதோ...

வாதாடும் வக்கீலாக அவதாரம் எடுத்த வனிதா! புதிய படத்தின் புதிய கெட்டப் 2

விளம்பரம்

விஜய் டிவியின் புகழபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்டார். அதன் பிறகு , கலக்கப்போவது யாரு , குக்கு வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். இதை தொடர்ந்து 3 திருமணங்கள் செய்துகொண்டு பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் வனிதா.

கட்டாயம் படிக்கவும்  100 நரிக்குறவர்களை திரையரங்கு அழைத்து சென்று படம் பார்க்க வைத்த விஜயகாந்த்

வாதாடும் வக்கீலாக அவதாரம் எடுத்த வனிதா! புதிய படத்தின் புதிய கெட்டப் 3

விளம்பரம்

இந்நிலையில் விஜய் டிவியின் மூலம் மக்களின் ஞாபகத்தில் இருந்த வனிதா தற்போது அவர் விஜய் டிவியை விட்டு வெளியேறிவிட்டார்.இறுதியாக இவர் விஜய் டிவியின் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் அவருக்கு சுரேஷ் சக்கரவத்தி ஜோடியாக நடனமாடினார். இப்படி இருந்த

கட்டாயம் படிக்கவும்  பொன்னியின் செல்வன் 2 எனக்கு திருப்தியில்லை... இயக்குனர் மோகன் ஜி

வாதாடும் வக்கீலாக அவதாரம் எடுத்த வனிதா! புதிய படத்தின் புதிய கெட்டப் 4

விளம்பரம்

நிலையில் சமீபத்தில் ஒரு அறிக்கையில் சில பிரெச்சனைகளால் விஜய் டீவியை விட்டு விலகுகிறேன் என்று கூறினார் வனிதா. தற்போது வனிதா ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். அதில் அவர் வக்கீல் கெட்டப்பில் நடித்து வருகிறார். தற்போது அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வாதாடும் வக்கீலாக அவதாரம் எடுத்த வனிதா! புதிய படத்தின் புதிய கெட்டப் 5

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment