ஜீ தமிழ் புகழ் டான்சர் ரமேஷ் த ற் கொ லை… பிறந்தநாள் அன்றே இ ற ந் த சோகம்…

டிக் டாக் போன்ற சமூகவலைத்தளங்கள் தற்போது திறமை இருக்கும் பலரையும் அடையாளம் காட்டி வருகிறது. சினிமா பிரபலங்கள் தான் படம் நடிக்க வேண்டும் என்பதை தாண்டி தற்போது திறமை இருப்பவர்கள் எல்லாம் நடிக்கலாம் என்ற நிலைக்கு வந்துள்ளது சினிமா.அப்படி டிக் டாக்,இன்ஸ்டாகிராம் மூலம் நடனமாடி அசத்தி வைரலாகியவர்தான் ரமேஷ்.இவரின் நடனத்தினை பார்த்து இவரை தற்போது டான்சர் ரமேஷ் என்று அழைக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளார்.இவரின் திறமைக்கு ஜீ தமிழ் அங்கீகாரம் கொடுத்தது.

கட்டாயம் படிக்கவும்  மகனுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய சிவகார்த்திகேயன்

ஜீ தமிழ் புகழ் டான்சர் ரமேஷ் த ற் கொ லை... பிறந்தநாள் அன்றே இ ற ந் த சோகம்... 1

விளம்பரம்

ஜி தமிழ் நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டிதொட்டியெங்கும் அறிந்தவர் ஆகினார்.இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சில சில படவாய்ப்புகள் வரவே அதனை ஏற்றுக்கொண்டு நடித்து வந்தார்.அதன்படி அண்மையில் அஜித் நடிப்பில் வெளியாகிய துணிவு படத்தில் சில காட்சிகளில் நடித்திருந்தார் மேலும் ரஜினியின் ஜெயிலர் படத்திலும் இவர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இவர் சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பின் 10வது மாடியில் இருந்து குதித்து உ யி ரி ழ ந் துள்ளார்.இது இவரின் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை அளித்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி ஜோயாவின் அழகிய புகைப்படங்கள்

ஜீ தமிழ் புகழ் டான்சர் ரமேஷ் த ற் கொ லை... பிறந்தநாள் அன்றே இ ற ந் த சோகம்... 2

விளம்பரம்

சரியான வாய்ப்பு வரவில்லை என்று கூறிக்கொண்டிருந்த ரமேஷுக்கு வாழ்க்கை நல்ல பாதைக்கு கொண்டு செல்லும் பொழுது இப்படி முடிவெடுத்துவிட்டாரே என ரசிகர்கள் அவருக்கு இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.இவருக்கு இரண்டு மனைவிகள் ,இதில் யார் உரிமை கொண்டாடுவது என்பது குறித்து பதியப்பட்ட வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது,இந்நிலையில் இவர் இன்று தனது பிறந்தநாள் அன்றே த ற் கொ லை செய்து உயிரைமாய்த்துள்ளார்.போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment