1 கோடி ரூபாய்க்கு பிரம்மாண்ட கார் வாங்கிய CWC ஸ்ருத்திகா… ரசிகர்கள் வாழ்த்து

திரைப்பட நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசன் அவர்களின் பேத்தி ஸ்ருத்திகா.இதனால் இவருக்கு பட வாய்ப்பு எளிதில் கிடைத்தது.அதன்படி இவர் ஸ்ரீ படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.இப்படம் அவருக்கு தோல்வியை தந்தது.இருப்பினும் சினிமாவில் முன்னேற போராடி ஆல்பம்,தித்திக்குதே போன்ற படங்களில் நடித்தார்.இருப்பினும் இவர் நடித்த அனைத்து படமும் இவருக்கு தோல்வியை தந்த நிலையில் படத்தில் நடிப்பதில் இருந்து விலகி விட்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் இளமையாக மாறிய நடிகை குஷ்பு

1 கோடி ரூபாய்க்கு பிரம்மாண்ட கார் வாங்கிய CWC ஸ்ருத்திகா... ரசிகர்கள் வாழ்த்து 1

விளம்பரம்

பின்னர் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள வாய்ப்பு வரவே அதனை பயன்படுத்திக்கொண்டு தற்போது மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலக்கினார் மேலும் இந்நிகழ்ச்சியில் டைட்டிலயும் வென்று சென்றார். படங்களில் அவருக்கு கிடைக்காத வரவேற்பு தற்போது இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு கிடைத்துள்ளது.இதனால் இவருக்கென சிறிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது.மேலும் மக்கள் இவரை அதிகளவு விரும்ப தொடங்கிவிட்டனர்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் கலக்கும் குக் வித் கோமாளி திவ்யா துரைசாமி

1 கோடி ரூபாய்க்கு பிரம்மாண்ட கார் வாங்கிய CWC ஸ்ருத்திகா... ரசிகர்கள் வாழ்த்து 2

விளம்பரம்

தற்போது இவர் சுமார் 1 கோடி மதிப்பிலான போர்ச் காரை வாங்கியுள்ளார்.இதனை வீடியோவாக எடுத்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. 1கோடிக்கு கார் வாங்கிய ஸ்ருதிகாவை அனைவரும் பெருமளவு பாராட்டி வருகின்றனர் மேலும் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.மேலும் வரக்கூடிய குக் வித் கோமாளி சீசன் 4ழும் இவர் காணப்படுவார் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

https://youtu.be/Qevz9oQLqK4?t=282

விளம்பரம்

Embed video credits : SHRUTIKA ARJUN

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment