விஜயை நான் எந்த இடத்திலும் விட்டு கொடுத்ததில்லை.. இன்றுவரை எனக்கு அவன் குழந்தை தான்.. இயக்குனர் SA சந்திரசேகர்

1980,1990 களில் பிரபல இயக்குனராக தமிழ் சினிமாவை வலம் வந்தவர் இயக்குனர் SA சந்திரசேகர்.இவர் 1981 ஆம் ஆண்டு விஜய்காந்த்தினை வைத்து சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தினை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.முதல் படத்திலேயே முன்னணி இயக்குனர் என்ற அந்தசத்தினை அடைந்தார் இவர்.இப்படதினை தொடர்ந்து பல தமிழ் படங்களை இயக்கினார் மேலும் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு ,கன்னடம் மற்றும் ஹிந்தியிலும் ஒரு படத்தினை இயக்கியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நிறைவடைந்தது வணங்கான் படப்பிடிப்பு... வெளியாகிய புகைப்படங்கள்

விஜயை நான் எந்த இடத்திலும் விட்டு கொடுத்ததில்லை.. இன்றுவரை எனக்கு அவன் குழந்தை தான்.. இயக்குனர் SA சந்திரசேகர் 1

விளம்பரம்

இவர்.இவருக்கு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை.பெண் குழந்தை சிறுவயதிலேயே இறந்தது.அந்த சோகத்தில் இருந்து இவர்கள் குடும்பம் மீள்வதற்கே பல ஆண்டுகள் ஆகியது.சரி பையனையாவது பெரிய ஆள் ஆக்க வேண்டும் என போராடினார் சந்திரசேகர்.சினிமா உலகிற்கு ஆண் குழந்தையை மட்டும் அறிமுகப்படுத்தி இன்று இந்திய சினிமாவே கொண்டாடும் முன்னணி நடிகராக உருவாக்கியுள்ளார் SA சந்திரசேகர்.இவர் வேறுயாருமில்லை தளபதி விஜய் தான்.அப்பாவாக அவர் கூடவே இருந்து சினிமாவில் நல்லது கெட்டது சொல்லிக்கொடுத்து அவரை இந்த அளவு வளர்த்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... பிரம்மாண்டம் செய்த முதல் மகன் செல்வராகவன்

விஜயை நான் எந்த இடத்திலும் விட்டு கொடுத்ததில்லை.. இன்றுவரை எனக்கு அவன் குழந்தை தான்.. இயக்குனர் SA சந்திரசேகர் 2

விளம்பரம்

அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் விஜய்க்கும் இவருக்கும் இருக்கும் பிரச்சனைகள் குறித்து கேட்கப்பட்டதற்கு சந்திர சேகர் கூறியதாவது,என் பையன் எனக்கு ரொம்ப பிடிக்கும் அவனுக்கும் அம்மாவை விட என்ன தான் அதிகமா பிடிக்கும் ஆனா நாங்க பேசிகிடமாட்டோம்.விஜயை நான் எந்த இடத்திலும் விட்டுக்கொடுத்ததில்லை,இன்று வரை அவர் எனக்கு குழந்தை மாதிரி தான்,சிறுவயதில் அவருக்கு பாடம் சொல்லி கொடுக்கும் பொழுது அடிப்பேன் பின் நானே அவருக்கு மருந்து போட்டு விடுவேன் எனக்கு விஜய் என்றால் அவ்வளவு பிடிக்கும் என கூறி பேட்டியில் நெகிழ்ந்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  PUSHPA 2 டீசர் வெளியாகியது இதோ

விளம்பரம்

Embed video credits : NEWSGLITZ TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment