The Indian Times

தோழிகளுடன் ஆட்டம் பாட்டம் என பிறந்தநாள் கொண்டாடிய சம்யுக்தா – வைரல் வீடியோ

சம்யுக்தா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தமிழக மக்களிடம் பிரபலம் அடைந்தார். பிக் பாஸ் போட்டியில் விளையாடும்போது இவரின் இயல்பான பேச்சால் ரசிகர்களை ஈர்த்தார் இந்த நிகழ்ச்சியால் இவருக்கு ரசிகர்கள் அதிகரித்தனர். ஆனால் 50 நாட்கள் நிறைவடைந்த நிலையில் பிக் பாஸ் போட்டியிலிருந்து வெளியேறினார். ஏவிக்ஷன் பிராஸில் மிக குறைவான வாக்குகளை மக்களிடம் வாங்கியதால் இவர் வெளியேற்றப்பட்டார். சம்யுக்தா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதுக்கு முன்னர் மடல் அழகியாக இருந்துள்ளார். 2017ஆம் ஆண்டு மிஸ் சென்னை அழகி பட்டம் வென்றார.

Advertisement

மலையாள திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திட்டத்தில் நடித்துள்ள இவர், தமிழில் சன் டிவியில் ராதிகா சரத்குமார் தயாரிக்கும் சந்திரகுமாரி நாடக தொடரில் ஒரு முக்கிய வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையிலில் சமீபத் பிறந்தநாள் விழா கொண்டாடியுள்ள சம்யுக்த இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த விழாவில் சம்யுக்தவின் தோழிகள் டிவி பிரபலன்கள் என பலர் கலந்துகொண்டனர். இதை பார்த்த ரசிகர்கள் சம்யுக்தவை வாழ்த்தி தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த விடியோவை கீழே பாருங்க

Advertisement

Video Credits: This Video is embedded from Little Talks Youtube channel

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in