The Indian Times

சீரியஸா விளையாடிட்டுருக்காங்க பின்னாடி உனக்கென்ன ஆட்டம்

இன்று ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில்நடந்த சுவாரஸ்யமான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி கைப்பற்றியது.இந்த இருவது ஓவர் போட்டியின் கடைசி போட்டி இன்று நடைபெற்றது. இந்த வீடியோவை கீழே பாருங்க.

இந்த போட்டியில் 12 ரன்கள் வித்தயாசத்தில் ஆஸ்திரேலிய இந்திய அணியை வென்றது. இருப்பினும் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியின் நடுவே ரசிகர் ஒருவர் போட்ட ஆட்டம் வைரலாகி வருகிறது. சுவாரஸ்யமான வீடியோ. Watch the video below.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in