ரெண்டு பெரிய விக்கெட்டை தெறிக்கவிட்ட நடராஜன்

உலக t20 தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் இந்தியாவை வீழ்த்தினால் முதல் இடத்தையே அடையும். இந்திய அணி இந்ததொடரை முழுமையாக வென்றால் இப்போது இருக்கும் மூன்றாம் இடத்திலிருந்து 2-வது இடத்துக்கு முன்னேற முடியும். ரெண்டு பெரிய விக்கெட்டை தெறிக்கவிட்ட நடராஜன். Watch the video below.

ரெண்டு பெரிய விக்கெட்டை தெறிக்கவிட்ட நடராஜன் 1

விளம்பரம்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி . ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது அடுத்ததாக இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர முதலாவது 2போட்டி கான்பெர்ராவில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று நடை பெறுகிறது. Watch the video below.

விளம்பரம்

This video and image are embedded from cricket.com.au official youtube channel.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment