கடைசி ஆளாக அதிரடி ஆட்டத்தை இந்திய அணியை காப்பாற்றிய பும்ரா

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அடுத்ததாக நடக்கவிருக்கும் டெஸ்ட் தொடருக்கு தயராகி வருகிறது. வரும் 17 ஆம் தேதி தொடங்கவிருக்கும் டெஸ்ட் தொடருக்காக பயிற்சி ஆட்டத்த்தை விளையாடி வருகிறது, ஏற்கனவே இந்தியா – ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான முதல் பயிற்சி ஆட்டம் முடிந்த நிலையில் நேற்று 3 நாட்கள் இரண்டாவது பயிற்சி ஆட்டம் தொடங்கியது.

கடைசி ஆளாக அதிரடி ஆட்டத்தை இந்திய அணியை காப்பாற்றிய பும்ரா 1

விளம்பரம்

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 8 விக்கெட்டு இழப்புக்கு 116 ரன்களுக்குகளை மட்டுமே எடுத்து பரிதாப நிலையில் இருந்தது. ஒன்பதாவது பேட்ஸ்மேன் ஆகா ஜஸ்பிரிட் பும்ரா அதிரடியாக 57 பந்துகளில் 55 ரன்கள்குவித்தார். இதனால் இந்திய அணி 194 ரன்கள் எடுத்து நல்ல நிலைக்கு திரும்பியது.

கடைசி ஆளாக அதிரடி ஆட்டத்தை இந்திய அணியை காப்பாற்றிய பும்ரா 2

விளம்பரம்

இந்த போட்டியிலில் 45ஆவது ஒவேரில் கேமரூன் வீசிய பந்தை பும்ரா ஸ்ட்ரெயிட் ட்ரைவாக தூக்கி அடித்தார். பந்துகேமரூன் தலையின் வலது பக்கத்தில் பட்டது.வலியில் துடித்த கேமரூன் தரையில் விழுந்தார். இதையடுத்து ஆட்டத்த்திலிருந்து கேமரூன் வெளியேறினார். Watch the video below.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment