Friday, September 17, 2021
விளம்பரம்

வெறித்தனமாக பந்தை பௌண்டரிக்கு வெளியே தெரிக்கவிட்ட தல தோனி ! Dhoni first six

2021 ஐ.பி.எல். தொடர் தொடங்கி விட்டது. கொரோனா பரவலின் காரணமாக ரசிகர்கள் யாரும் இல்லாமல் இந்த ஐ.பி.எல் நடைபெறுகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கியுள்ள இந்த தொடரில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கொல்கத்தா அணி மோதியது. இந்நிலையில் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பௌலிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய சென்னை அணி அற்புதமான துவக்கத்தை கொடுத்தனர்.

விளம்பரம்
விளம்பரம்

துவக்க ஆட்டக்காரர்களான ருத்ராஜ் கைகுவார்ட மற்றும் டுப்லெஸிஸ் அரைசதம் அடித்தனர். விக்கெட்டை இழக்காமல் சென்னை அணியின் முதல் இரண்டு பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாடினர். அதன் பிறகு சீக்கிரமே களம் இறங்கிய இந்த ஐ.பி.எல்யில் முதல் சிக்ஸர் ஐ தேரிக்காவிட்டார். கொல்கத்தா அணியின் பிரசித் கிருஷ்ணா போட்ட ஓவரில் பௌண்டரிக்கு வெளியே பந்தை பறக்கவிட்டார் தோனி. தோனியின் முதல் சிக்ஸரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். Watch the six video below Which is Embed from Official IPLT20 Website & Thanks BCCI For Embed Code .

விளம்பரம்

Video Embed from Official IPLT20 Website | Credits – IPLT20 & BCCI

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at [email protected]

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

இது போன்ற செய்திகள்

பிரபலமான செய்திகள்

விளம்பரம்
சமீபத்திய செய்திகள்
விளம்பரம்
பிரபலமான செய்திகள்
விளம்பரம்