என்ஜாய் எஞ்சாமி அறிவு பாடிய CSK Anthem என்ன சொன்ன? song promo

விளம்பரம்

உலகின் மிக சிறந்த டி 20 தொடர் என்றால் அது ஐ.பி.எல் தொடர் தான். கடந்த 2020 ஐ.பி.எல் தொடர் துபாயில் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட்டது. இதனால் கடந்த 2014 க்கு பிறகு தற்போது ஐ.பி.எல் தொடரின் மதிப்பு சரிந்துள்ளது என்று கூறப்படுகிறது. ஐ.பி.எல் லை திருவிழா போல் ரசித்து பார்த்து கொண்டிருந்த சமயத்தில் கொரோனா தோற்று பாதிப்பால் ஐ.பி.எல் தொடருக்கு இந்தியாவில் தடை விதிக்க செய்தது.

இப்போது டிரெண்டிங்   பல்டி அடித்து பந்தை பிடித்த இந்திய வீரர்கள் - செம வீடியோ

என்ஜாய் எஞ்சாமி அறிவு பாடிய CSK Anthem என்ன சொன்ன? song promo 1

விளம்பரம்

பின்னர் ரசிகர்கள் இல்லாமல் வெறிச்சோடியாக காணப்படும் மைதானங்களை பார்க்கும்போது ரசிகர்களை மிகவும் சோகத்திற்குள்ளாகக்கியது. தற்போது 2021 ஐ.பி.எல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஐ.பி.எல் யில் அதிக ரசிகர்களை கொண்ட அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் தான். தல தோனி இந்த அணியில் இருப்பதாலேயே இந்த அணிக்கு ஏராளமான ரசிகர்கள் உலகமெங்கும் உள்ளானர்.

இப்போது டிரெண்டிங்   ஒத்த காலில் சிக்சர் அடித்த கோலி - மிரண்டு போன ஆஸ்திரேலியா

என்ஜாய் எஞ்சாமி அறிவு பாடிய CSK Anthem என்ன சொன்ன? song promo 2

மூண்டு முறை ஐ.பி.எல் தொடரை கைப்பற்றி இருக்கும் இந்த அணி கடந்த 2020 ஐ.பி.எல் தொடரில் சரியாக பெர்பார்ம் செய்யவில்லை. ஆனால் இந்த வருடம் எதிராணிகளை தொம்சம் செய்து வருகிறது சென்னை அணி. தற்போது சென்னை அணிக்கான anthem promo வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பாடலை என்ஜாய் எஞ்சாமி பாடல் மூலம் பிரபலமடைந்த அறிவு பாடியுள்ளார்.

விளம்பரம்

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment