“போடு **த்தா வா வா ” தினேஷ் கார்த்திக் வைரல் வீடியோ!

விளம்பரம்

2021 ஐ.பி.எல். தொடர் தொடங்கி விட்டது. கொரோனா பரவலின் காரணமாக ரசிகர்கள் யாரும் இல்லாமல் இந்த ஐ.பி.எல் நடைபெறுகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கியுள்ள இந்த தொடரில் நேற்று கொல்கத்தா அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மோதியது. இந்நிலையில் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பௌலிங்கை தேர்வு செய்தது.

இப்போது டிரெண்டிங்   ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்தியா - Highlights வீடியோ

"போடு **த்தா வா வா " தினேஷ் கார்த்திக் வைரல் வீடியோ! 1

விளம்பரம்

முதலில் களம் இறங்கிய மும்பை அணி சிறப்பாக விளையாடினாலும் போக போக கொல்கத்தாவின் பந்து வீச்சில் தடுமாற தொடங்கியது. மும்பை அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி 43 ரன்கள் அடித்தார். அதன் பின்னர் களம் இறங்கிய சூர்யா குமார் யாதவ் வெறித்தனமாக விளையாடி தன் அரைசதத்தை கடந்தார். இறுதியாக மும்பை அணி 153 ரன்களை கொல்கத்தா அணிக்கு இலக்காக வைத்தது.

இப்போது டிரெண்டிங்   தன்னிடம் பேட்டியெடுத்த தொகுப்பாளருடன் திருமணம்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பும்ரா!!

"போடு **த்தா வா வா " தினேஷ் கார்த்திக் வைரல் வீடியோ! 2

இந்நிலையில் இரண்டாவதாக களம் இறங்கிய கொல்கத்தா அணி வெறும் 142 ரன்களை மட்டுமே அடித்தது. அதில் நிதிஷ் ராணா மட்டுமே 57 ரன்களை அடித்தார். இதை தொடர்ந்து முதலில் கொல்கத்தா அணி பந்து வீசிய போது வருண் சக்கரவத்தி ஒவேரில் அவரை encourage செய்யும் விதமாக தினேஷ் கார்த்திக் “போடு **த்தா வா வா ” என்று கூறியிருப்பார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

விளம்பரம்
இப்போது டிரெண்டிங்   கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தின் "புது சத்தம்" பாடல்!

https://www.youtube.com/watch?v=2kL2iRGDbvA

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment