பார்ப்பவர்களை பதறவைத்த பந்து வீச்சு! கழுத்தில் அடிவாங்கிய முகமத் நபி

2021 ஐ.பி.எல். தொடர் தொடங்கி விட்டது. கொரோனா பரவலின் காரணமாக ரசிகர்கள் யாரும் இல்லாமல் இந்த ஐ.பி.எல் நடைபெறுகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கியுள்ள இந்த தொடரில் இன்று சன் ரைசர்ஸ் ஹைட்ரபாத் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதியது. சென்ற போட்டியில் சென்னை அணியை டெல்லி அணி வீழ்த்தியது. இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பௌலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த kkr அணி 188 ரன்களை இலக்காக வைத்து.

பார்ப்பவர்களை பதறவைத்த பந்து வீச்சு! கழுத்தில் அடிவாங்கிய முகமத் நபி 1

விளம்பரம்

இரண்டாவதாக காலம் இறங்கிய srh அணி ஆரம்பத்தில் தடுமாறி 2 விக்கெட்களை அடுத்தடுத்து பறிகொடுத்தது. அதன் பின்னர் களம் இறங்கிய மனிஷ் பாண்டே மற்றும் பேர்ஸ்டோ சிறப்பாக partnership போட்டு அரைசதம் அடித்தனர். அதன் பிறகு களம் இறங்கிய முகமத் நபி பிரசித் கிருஷ்ணா போட்ட பந்தில் கழுத்தில் அடிவாங்கினார். இது பார்ப்பவர்களை பதறவைத்தது என்றே கூறலாம். Watch the video below Which is Embed from Official IPLT20 Website & Thanks BCCI For Embed Code .

விளம்பரம்

Video Embed from Official IPLT20 Website | Credits – IPLT20 & BCCI

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment