The Indian Times

ரஸ்ஸல் அடித்த பந்தை சீறி பாய்ந்து பிடித்த பாண்டே! IPL 2021 SRH vs KKR

2021 ஐ.பி.எல். தொடர் தொடங்கி விட்டது. கொரோனா பரவலின் காரணமாக ரசிகர்கள் யாரும் இல்லாமல் இந்த ஐ.பி.எல் நடைபெறுகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கியுள்ள இந்த தொடரில் இன்று சன் ரைசர்ஸ் ஹைட்ரபாத் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதியது. சென்ற போட்டியில் சென்னை அணியை டெல்லி அணி வீழ்த்தியது. இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பௌலிங்கை தேர்வு செய்தது.

சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஷுப்மன் கில், ரஷீத் கான் போட்ட ஒவேரில் bowled ஆகி சென்றார். இதை தொடர்ந்து த்ரிப்பாட்டி தன் விக்கெட்டை இழந்து சென்றார். இந்நிலையில் முக்கியமான விக்கெட்டான நிதிஷ் ராணாவின் விக்கெட்டையும் , கொல்கத்தா கேப்டன் இயோன் மோர்கன் விக்கெட்டையும் தொடர்ந்து 2 விக்கெட்களை எடுத்தார் முகமத் நபி. இதை தொடர்ந்து ரஷீத் கான் ஒவேரில் ரஸ்ஸல் தூக்கி அடித்த பந்தை சீறி பாய்ந்து பிடித்தார் மனிஷ் பாண்டே. Watch the wicket video below Which is Embed from Official IPLT20 Website & Thanks BCCI For Embed Code .

Advertisement

Video Embed from Official IPLT20 Website | Credits – IPLT20 & BCCI

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in