The Indian Times

ரியான் பராக்கின் வித்தியாசமான பந்துவீச்சு! warn செய்த umpire

2021 ஐ.பி.எல். தொடர் தொடங்கி விட்டது. கொரோனா பரவலின் காரணமாக ரசிகர்கள் யாரும் இல்லாமல் இந்த ஐ.பி.எல் நடைபெறுகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கியுள்ள இந்த தொடரில் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதியது. சென்ற போட்டியில் ஹைதராபாத் அணியை கொல்கத்தா அணி வீழ்த்தியது. இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பௌலிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய பஞ்சாப் அணி அற்புதமான துவக்கத்தை கொடுத்தது.

Advertisement

பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தன் அரைசதத்தை நிறைவு செய்தார். பஞ்சாப் அணியின் ஆட்டக்காரான மாயங் அகர்வால் 14 ரன்களுக்கு விக்கெட் இழந்த நிலையில் கிறிஸ் கெய்லும் சீக்கிரமே தன் விக்கெட்டை இழந்து சென்றார். அதன் பின்னர் களம் இறங்கிய தீபக் ஹூடா வெறித்தனமாக விளையாடினர். இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் சூழல் பந்து வீச்சாளர் ரியான் பராக் வித்தியாசமாக பந்துவீசியது அனைவரையும் குழப்பத்துக்குளாக்கியது. Watch the video below Which is Embed from Official IPLT20 Website & Thanks BCCI For Embed Code .

Video Embed from Official IPLT20 Website | Credits – IPLT20 & BCCI

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in