The Indian Times

என்ன சொல்ல போகிறாய் படத்தின் Shooting spot புகைப்படங்கள் இதோ!

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூலம் பலரது வாழ்க்கையே மாறி இருக்கிறது என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் இந்த ஷோ வின் மூலம் தற்போது

அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக வளம் வருபவர் குக்கு வித் கோமாளி அஸ்வின். இவர் இதற்க்கு முன்பு சில short films இல் நடித்திருந்தாலும் , இந்த நிகழியின் மூலம் தான் இவர் தற்போது அதிக ரசிகர்களை கொண்டுள்ளார். அதிலும் பெண்களின்

Advertisement

கனவு கண்ணனாகவும் வளம் வளம் வருகிறார் அஸ்வின். இந்த படத்தில் அஸ்வினுக்கு ஜோடியாக தேஜு அஸ்வினி நடிக்கின்றார். அதோடு குக்கு கோமாளி புகழும் இந்த படத்தில் நடிக்கின்றார். இந்நிலையில் தற்போது இவர் என்ன சொல்ல போகிறாய்

என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் நாள் ஷூட்டிங் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in