KANNAMMA EANNAMMA Song Teaser | Rio Raj | Pavithra Lakshmi | KPY Bala

நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து ஹீரோவான நமக்கு முதலில் ஞாபகத்திற்கு வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். அந்த வரிசையில் தற்போது ரியோ ராஜும் இடம்பிடித்துள்ளார். முதலில் விஜய் டிவியிலிருந்து சன் மியூசிக் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி , மீண்டும் விஜய் டிவிக்கு சரவணன் மீனாட்சி மூலம் கம் பேக் கொடுத்தார் ரியோ. அதன் பிறகு பல விஜய் டிவி நிகழ்ச்சியில்

கட்டாயம் படிக்கவும்  நடிகர் கிச்சா சுதீப் வீட்டுக்கு விருந்துக்கு காதலனுடன் சென்ற வரலட்சுமி

KANNAMMA EANNAMMA Song Teaser | Rio Raj | Pavithra Lakshmi | KPY Bala 1

விளம்பரம்

தொகுப்பாளராக பணியாற்றினார் ரியோ. அதன் பிறகு பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பிக் பாஸ் சீசன் 4 ரியோவிற்கு ஏகப்பட்ட ரசிகர்களை பெற்று தந்தது. அதை தொடர்ந்து ரியோ சத்ரியன் , நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, பிளான் பண்ணி பண்ணனும் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் நடித்த ஆல்பம் பாடல் கண்ணம்மா என்னம்மா என்ற

கட்டாயம் படிக்கவும்  நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் வீட்டு விஷேசம்

KANNAMMA EANNAMMA Song Teaser | Rio Raj | Pavithra Lakshmi | KPY Bala 2

விளம்பரம்

பாடலின் டீசர் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இதில் ரியோவிற்கு ஜோடியாக குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பவித்ரா நடித்துள்ளார். அதையும் தாண்டி இந்த பாடலில் விஜய் டிவி பிரபலம் பாலாவும் நடித்துள்ளார். இந்த பாடலை சாம் விஷால் பாடியுள்ளார். இந்த பாடல் வரும் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது இந்த பாடலின் டீசர் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  GOAT படத்தின் FIRST SINGLE இதோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment