The Indian Times

துப்பாக்கி படத்தில் வில்லனுக்கு டப்பிங் கொடுத்த பிரபல நடிகர் யார் தெரியுமா?

Watch the video below தமிழ் சினிமாவில் எளிதாக உள்ளே நுழைந்தாலும் நல்ல நிலைக்கு வந்து அதை தக்கவைத்து கொள்வது என்பது சாதாரண காரியம் அல்ல. பல விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் என்றால் அது தளபதி விஜய் தான். பல கோடி நெஞ்சங்களை ரசிக்க வைத்த தளபதி இன்று மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். இவர் இறுதியாக நடித்து வெளி வந்த படம்

Advertisement

மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். மாஸ்டரின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்துவருகிறார் விஜய். தளபதி விஜயின் திரைப்பயணத்தில் மறக்கமுடியாத மூன்று வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். அதிலும் துப்பாக்கி , கத்தி ஆகிய படங்கள் இன்றும் ரசிகர்களின் favourite. துப்பாக்கி Watch the video below

Advertisement

படத்தில் தான் தளபதி விஜய் முதல் முதலாக i am waiting டைலாக்கை கூறியிருப்பார்.அந்த மாஸான இன்டெர்வல் பிளாக்கில் வரும் டைலாக்கை இன்று வரை ரசிகர்கள் மறக்கவில்லை. அப்படிப்பட்ட மாஸான துப்பாக்கி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த வித்யுத் ஜம்பவாலிற்கு குரல் கொடுத்தது ஒரு பிரபல நடிகர் தான்.

அது வேறு யாருமில்லை துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுடன் நடித்த அபினய் தான். இவர் துள்ளுவதோ இளமை படத்திற்கு பிறகு பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இறுதியாக இவர் சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது இந்த விஷயத்தை இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். Watch the video belowvideo embeded credits to Cineulagam youtube channel 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in