Photoshoot செய்யும்போது தண்ணீருக்குள் தவறி விழுந்த ரித்திகா சிங்!

Watch the video below இப்போதுள்ள இளைஞர்களிடம் நூடுல்ஸ் மண்டை என்று கூறினாலே முதலில் ஞாபகத்திற்கு வருபவர் நடிகை ரித்திகா சிங் தான். இவர் நடிகை மட்டுமல்ல குத்துசண்டை வீரராகவும் தன் திறமையை வெளிக்காட்டியுள்ளார் ரித்திகா சிங். இவருக்கு முதலில் இயக்குனர் சுதா கொங்கரா தான் முதல் பட வாய்ப்பை கொடுத்தார். இயக்குனர் சுதா இயக்கிய இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானார் ரித்திகா. முதல் படமே மிக பெரிய வெற்றி

கட்டாயம் படிக்கவும்  மகளின் 32வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ராதிகா சரத்குமார்

Photoshoot செய்யும்போது தண்ணீருக்குள் தவறி விழுந்த ரித்திகா சிங்! 1

விளம்பரம்

அடைந்ததை தொடர்ந்து அடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது. அதன் பிறகு இவர் சாலா கதூஸ் என்ற ஹிந்தியா படத்தில் நடித்தார் மேலும் ஆண்டவன் கட்டளை , சிவலிங்கா , ஓஹ் மை கடவுளே போன்ற படங்களில் நடித்தார் ரித்திகா. அதிலும் ஓஹ் மை கடவுளே படத்தின் மூலம் நூடுல்ஸ் மண்ட என்று இளைஞர்கள் மத்தியில் மீம்கள் மூலம் மிக பிரபலமடைந்தார் ரித்திகா. இதை தொடர்ந்து இவர் சமீபத்தில் வெளியிட்ட Watch the video below

Photoshoot செய்யும்போது தண்ணீருக்குள் தவறி விழுந்த ரித்திகா சிங்! 2

விளம்பரம்

போடோடிஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. அது போக தற்போது இந்த போட்டோஷூட் செய்தபோது தனுக்கு ஏற்பட்ட விபத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார் ரித்திகா. இந்த பூஜிப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது ரித்திகா தவறி தண்ணீரில் விழுந்துள்ளார். அதன் பிறகு தான் ஈரம் சொட்ட சொட்ட போட்டோஷூட்டும் ஏசுக்கப்பட்டுள்ளது. இதை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ரித்திகா. Watch the video below

https://www.youtube.com/watch?v=QodzB-yxS-Y

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment