Vambula Thumbula Video song | Sarpatta Parambarai | ARYA | PA RANJITH

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் ஆர்யா. இவர் இறுதியாக டெட்டி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கப்பட்ட இந்த படம் குழந்தைகளை அதிகம் கவர்ந்ததோடு , மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தற்போது ஆர்யா சர்பட்டா பரம்பரை என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அடையாளம் தெரியாமல் ஆங்கில நடிகை போல மாறிய VJ பார்வதியின் கலக்கல் புகைப்படங்கள் இதோ

Vambula Thumbula Video song | Sarpatta Parambarai | ARYA | PA RANJITH 1

விளம்பரம்

இந்த திரைப்படம் அந்த காலத்தில் இருந்த குத்துசண்டை கலாச்சாரத்தை பற்றி எடுக்கப்பட்டுள்ளது.இந்த படத்திற்காக ஆர்யா கடுமையான உடல் பயிற்சி மேற்கொண்டு தன்னுடைய உடம்பை மாவீரன் போல் வலுவேற்றியுள்ளார். அந்த உடல் பயிற்சி வீடியோக்களையும் படக்குழு வெளியிட்டிருந்தது. இதை தொடர்ந்து படத்தில் நடிகர் கலையரசன் , பசுபதி என பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் ஆர்ஜே பாலாஜியின் குடும்ப புகைப்படங்கள் இதோ

Vambula Thumbula Video song | Sarpatta Parambarai | ARYA | PA RANJITH 2

விளம்பரம்

இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் வம்புல தும்புல என்ற பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. நாளை இந்த திரைப்படம் ஓ.டி.டி யில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது இந்த பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மணிரத்தினம் ஒரு காலி பெருங்காய டப்பா... உள்ளே ஒண்ணுமே இருக்காது... பொன்னியின் செல்வன் BLUESATTAI மாறன் REVIEW

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment