துள்ளுவதோ இளமை படத்தில் நடித்த இந்த நடிகர் தற்போது வயதாகி எப்படி இருக்கிறார் பாருங்க!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராய் இருக்கிறார். இவர் நடிப்பு மட்டுமின்றி, பாடல் ஆசிரியர், இயக்குனர், கதை ஆசிரியர், தயாரிப்பாளர் போன்ற பல திறமைகளை உடையவர். இவர் தற்போது ஹாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார். இவர் 2002ஆம் ஆண்டு, செல்வராகவன் இயக்கிய துள்ளுவதோ இளமை படம் மூலம் அறிமுகம் ஆனார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. எதே

துள்ளுவதோ இளமை படத்தில் நடித்த இந்த நடிகர் தற்போது வயதாகி எப்படி இருக்கிறார் பாருங்க! 1

விளம்பரம்

படத்தில்தான் அபிநேய் அறிமுகம் ஆனார். அபினய் இந்த படத்தில் முதன்மை நடிகராய் இல்லையென்றாலும், இந்த படத்தில் தனூஷை விட அழகாக இருந்தார். இதனால், சில பட வாய்ப்புகள் கிடைத்தது. இவர் ஜங்ஷன், சிங்கார சென்னை, பொன்மேகலை போன்ற படங்களிள் நடித்தார். ஆனால் எந்த படமும் இவருக்கு

துள்ளுவதோ இளமை படத்தில் நடித்த இந்த நடிகர் தற்போது வயதாகி எப்படி இருக்கிறார் பாருங்க! 2

விளம்பரம்

சரியாக அமையவில்லை. இவர் தொடர்ந்து 2014வரை பல்வேறு படங்களிள் ஹூரோவாக நடித்து வந்தார். எந்த படமும் கைக்கொடுக்காத நிலையில், பின் ஓரியோ, திரி ரோஸஸ் போன்ற பல்வேறு விளம்பரங்களிள் நடித்தார். சமீபத்தில் யூட்டியூபில் கொடுத்த பேட்டிமூலம், இவர்தான் துள்ளுவதோ இளமை படத்தில்

துள்ளுவதோ இளமை படத்தில் நடித்த இந்த நடிகர் தற்போது வயதாகி எப்படி இருக்கிறார் பாருங்க! 3

விளம்பரம்

நடித்தவரா, அன்று ஹண்ட்ஸமாய் இருந்த நடிகர் இன்று இப்படி மாறிட்டாரே என்று வாயடைத்து போய் நிற்கின்றனர் ரசிகர்கள். இவரது தற்போதைய புகைப்படத்தை நீங்களே பாருங்கள். இவர் இறுதியாக சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

துள்ளுவதோ இளமை படத்தில் நடித்த இந்த நடிகர் தற்போது வயதாகி எப்படி இருக்கிறார் பாருங்க! 4

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment