The Indian Times

வெளிநாட்டில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நடிகை பிரியங்கா மோகனுக்கு திடீர் SURPRISE கொடுத்த ரசிகர்

கேங் லீடர் என்ற நானியின் தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்ததின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் பிரியங்கா அருள் மோகன்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு தெலுங்கு சினிமாவில் கிடைத்தது.இப்படத்தில் கிடைத்த வரவேற்பு தொடர்ந்து ஸ்ரீகரம் என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்தார்.பின்னர் தெலுங்கில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து தமிழ் மொழியில் அறிமுகம் ஆக சரியான வாய்ப்பிற்காக காத்திருந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்நிலையில் இயக்குனர் நெல்சன் டாக்டர் படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வரவே அதனை பயன்படுத்தி டாக்டர் படத்தில் கதாநாயகியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடித்து அசத்தி இருந்தார்.தற்போது மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து டான் படத்தில் நடித்துள்ளார்.தற்போது தமிழில் இவருக்கு என ரசிகர்கள் பட்டாளமும் உருவாகியுள்ளது அந்தளவிற்கு இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

Advertisement

நடிகை பிரியங்கா மோகன் லண்டனில் தனது விடுமுறையை கழித்து வருகிறார்.அங்கு ரோட்டில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பொழுது அவரது ரசிகர் ஒருவர் திடீரெனே அவர் முன் வந்து நின்று அவருக்கு பூ கொடுத்து அசத்தியுள்ளார்.இதனை கண்டு பிரியங்கா மோகன் ஆச்சரியமாகியுள்ளார்.மேலும் ரசிகர் கொடுத்த பூவை பாசமாக வாங்கி வைத்துள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.வீடியோவை பார்த்த ரசிகர்கள் பிரியங்கா மோகன் செம்ம கியூட்டாக உள்ளாரே என கூறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in