The Indian Times

சினிமா கைகொடுக்கவில்லை… ICE விற்கும் விஜயின் FRIENDS பட நடிகர்

தமிழ் சினிமா பல குழந்தை நட்சத்திரங்களை மிக பெரிய ஆளாக சினிமாவில் மாற்றியுள்ளது,உதாரணமாக சிம்பு,விஜய் இவர்கள் எல்லாம் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக வந்தவர்கள் தான்.தற்போது பல குழந்தை நட்சத்திரங்களை வளர்த்தும் வருகிறது இந்த தமிழ் சினிமா.,இருப்பினும் இது பலருக்கும் சாதகமாக அமைவதில்லை,குழந்தை நட்சத்திரமாக சினிமாவை கலக்கினாலும் நாளைடைவில் அவர்கள் எங்கு உள்ளார்கள் என்று தெரியாத அளவுக்கே மாறிவிடுகிறது.இது அவர்களின் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அதன்படி தளபதி விஜயின் நடிப்பில் வெளியாகிய பிரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு சிறுவனாக நடித்தவர் தான் பரத்,இவர் இந்த படத்தில் மட்டுமில்லாமல் வானத்தைப்போல என பல படங்களில் நடித்துள்ளார்,இவரை 90ஸ் குழந்தைகளுக்கு நல்ல நியாபகம் இருக்கும் காரணம் சக்கலக்க பூம் பூம் என்ற தொடரில் கதாநாயகனாக நடித்து அசத்தியவர் தான் இந்த பரத். இவரும் படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு தற்போது எம்பிஏ படித்து ஐஸ் க்ரீம் விற்பனையில் இறங்கி அசத்தி வருகிறார்.

Advertisement

இதுகுறித்து கூறிய அவர்,சிறுவயதில் கார்டூன்களில் பார்த்திருக்கிறேன் பொம்மை படங்கள் நிறைந்த ஐஸ் க்ரீம் வண்டி,இதுபோல வண்டி ஏன் இல்லை என பலமுறை யோசித்திருக்கிறேன் அதனால் தான் தற்போது நானே களம் இறங்கிவிட்டேன் என்னிடம் பல ஐஸ்கிரீம்கள் உள்ளது,எனது ஐஸ்க்ரீம் சுவைக்கும் மக்களுக்கு அவர்களது குழந்தை பருவம் நியாபகம் வருவதாக தெரிவித்துள்ளார்,இவரை போல இளைஞர்கள் அனைவரும் புதுசு புதுசாக தொழில் செய்து முன்னேற இவர் பெரும் முன் உதாரணமாக இருக்கிறார் என்று சொல்லலாம்.

Embed video credits : INDIAGLITZ

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in