என்றென்றும் ராஜா நீங்க தான்.. இளையராஜாவை கையெடுத்து கும்பிட்ட நடிகர் தனுஷ்.. விடுதலை படத்தின் முதல் பாடல் PROMO இதோ

மதுரையை சேர்ந்த சூரி,சினிமாவின் மேல் கொண்ட காதலால் சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்தார்.வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்த அனைவரும் வெற்றிபெறுவதில்லை,யாரிடம் கடின உழைப்பு,விடா முயற்சி உள்ளதோ அவர்கள் மட்டுமே வெற்றிபெற முடியும்.அந்த இரண்டையும் கொண்ட சூரி வெற்றிபெற்றார்.1999 ஆம் ஆண்டு பிரபு தேவா நடிப்பில் வெளியாகிய நினைவிருக்கும் வரை என்ற படத்தில் ஒரு சில நிமிட கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்குள் கால் தடம் பதித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவினாவின் பிறந்தநாள் புகைப்படங்கள்

என்றென்றும் ராஜா நீங்க தான்.. இளையராஜாவை கையெடுத்து கும்பிட்ட நடிகர் தனுஷ்.. விடுதலை படத்தின் முதல் பாடல் PROMO இதோ 1

விளம்பரம்

இதனை தொடர்ந்து பல படங்களில் கூட்டத்தில் ஒருவனாய் நின்று நடிக்க தொடங்கினார்.சரியான வாய்ப்புக்காக எதிர்பார்த்து காத்திருந்த சூரிக்கு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிய வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்திய சூரி இப்படத்தில் மாபெரும் வரவேற்பினை பெற்றார்.இதில் இடம் பெட்ரா பரோட்டா காமெடி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது,அன்றுமுதல் சாதா சூரி இப்படத்தில் இருந்து பரோட்டா சூரி என்று மக்களிடம் அறிமுகம் ஆகினார்.தனது கடின முயற்சியினால் தற்போது முன்னணி இடத்திற்கு வந்துள்ளார் நடிகர் சூரி.பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நகைச்சுவை நடிகராக சூரி நடித்து அசத்தி விட்டார்.தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே... அழகில் அசத்தும் நடிகை கீர்த்தி சுரேஷ்

என்றென்றும் ராஜா நீங்க தான்.. இளையராஜாவை கையெடுத்து கும்பிட்ட நடிகர் தனுஷ்.. விடுதலை படத்தின் முதல் பாடல் PROMO இதோ 2

விளம்பரம்

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.இளையராஜா இசையில் நடிகர் தனுஷ் இப்படத்தில் ஒன்னோட நடந்தா என்ற பாடலை பாடியுள்ளார்,இப்பாடல் ப்ரோமோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.ப்ரோமோவில் இளையராஜா சொல்லி கொடுக்க அதை அப்படியே பாடி நடிகர் தனுஷ் அசத்தியுள்ளார்.இப்பாடல் நாளை வெளியாக உள்ளது,ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் பாடல் நன்றாக இருக்கிறது முழு பாடலை காண ஆர்வமாக இருப்பதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் பாலி நாட்டில் HONEYMOON-ஐ கொண்டாடும் நடிகை பிரியங்கா நல்காரி

விளம்பரம்

Embed video credits : RS INFOTAINMENT PVT LTD

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment