சிம்பு போல கருப்பு உடையில் பத்துதல பாடலுக்கு மரண ஆட்டம் போட்ட VIJAYTV ரவீனா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மெளன ராகம் 2ஆம் பாகம் சீரியலில் நடித்து பிரபலமாகியவர் ரவீனா. 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் நுழைந்தார்.அதை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகிய ராட்சசன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.இந்த கதாபாத்திரத்தில் நடித்ததில் இருந்து இவர் பெரிதும் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பேசப்பட்டவர் ஆகினார்.அதன்பின்னர் மெளன ராகம் 2 சீரியலில் நடிக்க வாய்ப்பு வரவே அதனை சரியாக பயன்படுத்தி நடித்து பிரபலமாகினார் ரவீனா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தோழி குஷ்பு, ரம்பா மற்றும் கலாவை சந்தித்து மகிழ்ந்த நடிகை மீனா

சிம்பு போல கருப்பு உடையில் பத்துதல பாடலுக்கு மரண ஆட்டம் போட்ட VIJAYTV ரவீனா 1

விளம்பரம்

நடனத்தின் மேல் அதிக காதல் உள்ள இவர் Dance Jodi Dance 2.0 என்ற ஜீ தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி அசத்தினார். ஜீ தமிழின் பூவே பூச்சூடவா என்ற நாடகத்தில் நடித்து சின்னத்திரையில் நடிகையாக அறிமுகம் ஆகினார். மௌனராகம் என்ற நாடகத்தில் நடித்துக்கொண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.இன்ஸ்டாகிராமில் இவர் ஆடும் நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பலர் இவரை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வருகின்றனர்.நடிப்பு ஒரு பக்கம் நடனம் ஒரு பக்கம் என இரண்டையும் ஒரே நேர்கோட்டில் கொண்டு சென்று வருகிறார்.சீரியல்களில் நடிப்பது மட்டுமில்லாமல் பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு நடனமாடி அசத்தி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  அழகில் அசத்தும் CWC சுஜிதாவின் அழகிய புகைப்படங்கள்

சிம்பு போல கருப்பு உடையில் பத்துதல பாடலுக்கு மரண ஆட்டம் போட்ட VIJAYTV ரவீனா 2

விளம்பரம்

தற்போது ரவீனா பத்துதல படத்தில் சிம்பு பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்டுள்ளார்.சிம்புவை போல கருப்பு சட்டை மற்றும் வேஷ்டி அணிந்து பட்டையை கிளப்பியுள்ளார்.இதனை ரசிகர்களுக்காக வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. சிம்பு ரசிகர்கள் வீடியோவை லைக் செய்து இணையத்தில் பயங்கர ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா ஜோதிகா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment