The Indian Times

VIJAY TV ராமரை வெளுத்து வாங்கிய மன்சூர் அலிகான் | RAJU VOOTLA PARTY PROMO

விஜய் டிவி.பல நிகழ்ச்சிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களை மகிழ்விக்கிறதில் பெரும் பங்கினை விஜய் தொலைக்காட்சி ஆற்றி வருகிறது.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடிய பலரும் தற்போது சினிமாவில் பாடகராக உள்ளனர்.அதேபோல் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் வந்தவர்கள் எல்லாம் தற்போது சினிமாவை கலக்கி வருகிறார்கள்.இன்று வெள்ளித்திரையில் கொடிகட்டி பறக்கும் சிவகார்த்திகேயன், சந்தானம் எல்லாம் விஜய் டிவியில் இருந்து உருவாகிய கிளைகள் தான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

மக்களை மகிழ்விப்பதோடு மட்டுமின்றி திறமைகளையும் ஊக்குவிக்கின்றது.தற்போது விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 5ல் வெற்றிபெற்ற ராஜூவை வைத்து ராஜு வூட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியை வழங்கி வருகிறது.பிற நிகழ்ச்சிகளை போல இந்த நிகழ்ச்சிக்கும் காமெடிக்கு பஞ்சமில்லாமல் உள்ளது.ஏனென்றால் இந்த நிகழ்ச்சியில் மதுரை முத்து மற்றும் விஜய் டிவி ராமர் ஆகியோர் கலந்துகொண்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர்.அனைவர்க்கும் மிக பிடித்த கலைஞர் விஜய் டிவி ராமர்,அவரது நகைச்சுவையை ரசிக்கவே ஒரு பெரிய கூட்டம் உள்ளது.அந்தளவுக்கு ரசிகர்கள் சொந்தங்களை தனது திறமையால் சேர்த்து வைத்துள்ளார்.

இந்த வாரம் சிறப்பு விருந்தினராக மன்சூர் அலிகான் வருகை தந்துள்ளார்.அவரின் மனசாட்சியாக ராமர் அவர் வீரபத்திரன் கதாபாத்திரத்தில் வருகை தந்துள்ளார்.அவரை படாதபாடு படுத்தி,அடித்துள்ளார் மன்சூர் அலிகான்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.மன்சூர் அலிகானுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது,காரணம் அவர் எப்பொழுதும் எதார்த்தமாக இருப்பதால் .இந்த ப்ரோமோ நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in