என் நகையை வித்துட்டாரு..எனக்கு அவரை பிடிக்கவே இல்லை…கணவன் குறித்து நிகழ்ச்சியில் பேசிய மனைவி | நீயா நானா

விளம்பரம்
விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று நீயா நானா.இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உண்டு.பல ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் கோபிநாத் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்..இந்த நிகழ்ச்சியில் சரியானது எதுவோ அதை மட்டும் இவர் பேசுவதால் இவரை பலருக்கும் பிடிக்கிறது.இவரின் பேச்சுக்கே பல ரசிகர்கள் இவருக்கு உள்ளனர்.அந்தளவிற்கு தனது சிறப்பான விவாதத்தினால் அசத்தி வருகிறார் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அப்பாவை மிரட்டிய ஐலா பாப்பா....ALYA MANASA

என் நகையை வித்துட்டாரு..எனக்கு அவரை பிடிக்கவே இல்லை...கணவன் குறித்து நிகழ்ச்சியில் பேசிய மனைவி | நீயா நானா 1

விளம்பரம்

வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் ஒரு தலைப்பினை எடுத்து இரண்டு தரப்புகள் விவாதம் செய்யும்.கடந்த வாரம் கணவனை விட அதிகம் சம்பாதிக்கும் மனைவிக்கும் கணவனுக்கும் இடையே வாக்குவாதம் வைக்கப்பட்டுள்ளது.பலரும் தங்களது கருத்துக்களை நிகழ்ச்சியில் கூறி வந்த நிலையில் மனைவி ஒருவர் தனது கணவர் படிக்காததால் அவரை கேலி கிண்டலுமாக பேசியுள்ளார்,அவருக்கு பதிலடியை கோபிநாத் கொடுத்துள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் விமர்சனத்தினை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  TITILE WIN பண்ணுனதுக்கு நீங்க தான் காரணம் நடனக்குழுவுக்கு ஆர்த்தி எடுத்த சுஜா வருணே

என் நகையை வித்துட்டாரு..எனக்கு அவரை பிடிக்கவே இல்லை...கணவன் குறித்து நிகழ்ச்சியில் பேசிய மனைவி | நீயா நானா 2

விளம்பரம்

தற்போது இந்த நிகழ்ச்சியின் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது.இந்த வீடியோவில் கணவர் மனைவி வீட்டில் உள்ளவர்கள் என்னை மதிக்கவில்லை,என்னை அவர்கள் எந்த நிகழ்ச்சிக்கும் சேர்த்துக்கொள்வதில்லை என கூறியுள்ளார்.அதற்கு பதில் கூறிய மனைவி என் நகையெல்லாம் விற்றுவிட்டார் இருந்தும் என் வீட்டில் உள்ளர்வர்கள் அவரை எதுவும் கேட்கவில்லை,முதலில் அவரை எனக்கு பிடிக்கவில்லை என் வீட்டில் உள்ளவர்களுக்கு தான் முதலில் அவரை பிடித்தது.தற்போது எங்களுக்கு மீண்டும் பணம் வந்து நல்ல நிலைமையில் இருந்தால் அவர்கள் மீண்டும் வருவார்கள் என கூறியுள்ளார்

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தரலோக்கல் குத்து குத்திய நடிகை ஸ்ரீதேவி அசோக்

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment