அப்பாவை மிரட்டிய ஐலா பாப்பா….ALYA MANASA

விளம்பரம்
விளம்பரம்

ராஜா ராணி தொடரில் கதாநாயகி மற்றும் கதாநாயகனாக நடித்து பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.ராஜா ராணி என்று கூறினாலே நமது மனதில் முதலில் நினைவுக்கு வருவது இந்த ஜோடிகள் தான். சஞ்சீவ் முன்னதாக திரைப்படங்களில் நடித்து வந்தார்.இவர் முதன் முதலில் குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.பின்னர் ராஜா ராணி நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு நடித்து மக்களை கவர்ந்தார்.இந்த ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா.ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழக இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  IYKKI என்கூடவே போட்டியா..இப்போ பாருடி என் ஆட்டத்தை - BIGG BOSS தாமரை DANCE

அப்பாவை மிரட்டிய ஐலா பாப்பா....ALYA MANASA 1

விளம்பரம்

இவர்களுக்கு ஏற்கனவே ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.தற்போது ஆல்யாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனால் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.இவர்கள் தங்களது இனிமையான நேரங்களை மகன் மற்றும் மகள் உடன் செலவழித்து கொண்டு வருகின்றனர்.இருவரும் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு அதில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்யும் நேரத்தினை வீடியோவாக பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நீயா நானா போறதுக்கு முன்னாடி ஒரு டீ போடுவோம்..வாழ்க்கையை ரசித்து வாழும் கோபிநாத்

அப்பாவை மிரட்டிய ஐலா பாப்பா....ALYA MANASA 2

விளம்பரம்

தற்போது இவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த வீடியோவில் ரைம்ஸ் பாடலை தவறாக ஆல்யா படிக்க அதுதான் சரி என அப்பாவை மிரட்டியுள்ளார் ஆல்யா இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது .இதனை பார்த்த ரசிகர்கள் ஆல்யா பாப்பா சும்மா அசத்துறாரே அப்பாவையே மிரட்டிட்டாரு என கமெண்ட் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  TITILE WIN பண்ணுனதுக்கு நீங்க தான் காரணம் நடனக்குழுவுக்கு ஆர்த்தி எடுத்த சுஜா வருணே

விளம்பரம்

Embed video credits: SANJIEV & ALYA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment