The Indian Times

தளபதி விஜயின் மிரட்டல் ஆன ஆட்டத்தில் ஜிமிக்கி பொண்ணு பாடல் வீடியோ வெளியாகியது….. வாரிசு VIDEO SONG இதோ

தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர்களில் ஒருவர்.இவர் நடித்த அனைத்து படங்களும் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தமிழில் மட்டும் இல்லாமல் கேரளா தெலுங்கு போன்ற சினிமாக்களிலும் இவருக்கு பெரும் வரவேற்பும் ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.இதுவே தளபதி விஜயின் பலம்.இவர் நடிக்கும் படங்கள் தற்போது நூறு கோடிகளுக்கு மேல் தான் வசூல்களை செய்து வருகிறது.  வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இதனாலேயே தயாரிப்பாளர்கள் தளபதி விஜயை வைத்து படம் எடுக்க வரிசையில் காத்துக்கொண்டிருக்கின்றனர்.இந்நிலையில் அண்மையில் தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு படம் வெளியாகி உள்ளது.இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா மந்தனா நடித்துள்ளார்.தமன் இசையமைத்துள்ளார்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று திரையரங்குகள் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.இதுவரை உலகம் முழுவதும் இப்படம் 250 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது

Advertisement

இந்நிலையில் அண்மையில் தளபதி விஜய் படக்குழுவினரை அழைத்து கேக் வெட்டி வாரிசு வெற்றியை கொண்டாடினார். தற்போது இப்படத்தில் இடம்பெற்று ஹிட் அடித்த பாடல் ஜிமிக்கி பொண்ணு,ரஞ்சிதமே பாடலை போல இப்பாடலில் தளபதி விஜய் நடனத்தில் அசத்தி இருந்தார்.தற்போது இப்பாடலின் வீடியோ பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு.பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுவருகிறது.பாடலில் விஜயின் நடனத்தினை பெருமளவு ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர் மேலும் ரஞ்சிதமே பாடல் வீடியோவையும் வெளியிட கோரிக்கை விடுத்துள்ளனர்.

Embed video credits : T SERIES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in