படம் சூப்பரா இருக்கு.. சசிகுமார் அழவச்சிட்டாரு.. பாராட்டு மழையில் அயோத்தி PUBLIC REVIEW

தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகர் என கலக்கி வருபவர் சசிகுமார்.இவரது படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெறுவது குறிப்பிடத்தக்கது.இவருக்கென சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் இயக்கத்தில் வெளியாகிய சுப்ரமணியபுரம் படத்திற்கு இன்று வரை ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.தமிழ் சினிமாவில் பல படங்களை இயக்கியுள்ள சசிகுமார் தற்போது இயக்குனர் வேலைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு நடிகராக மட்டும் படங்களில் நடித்து வருகிறார்.இவர் நடிகராக நடிக்கும் படங்களும் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெறுவதால் சரி இதனையே தொடர்ச்சியாக சில காலங்கள் செய்வோம் என தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.மேலும் நிறைய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.இவர் நடிப்பில் உருவாகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக காத்துகொண்டு இருக்கிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மகளின் பிறந்தநாளுக்கு வீட்டில் பூஜை நடத்திய சீரியல் நடிகை நட்சத்திரா

படம் சூப்பரா இருக்கு.. சசிகுமார் அழவச்சிட்டாரு.. பாராட்டு மழையில் அயோத்தி PUBLIC REVIEW 1

விளம்பரம்

அண்மையில் இவருக்கு வெளியாகிய கொம்பு வச்ச சிங்கம்டா மற்றும் ராஜவம்சம் போன்ற படங்கள் மிக பெரிய தோல்வியை அளித்தன.இருந்தும் முயற்சியை கைவிடாமல் நல்ல கதைகளை கேட்டு படம் நடித்து வருகிற சசிகுமார்,இவர் தற்போது இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் அயோத்தி படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருடன் புகழ் நடித்துள்ளார்.ரகுநந்தன் இப்படத்திற்க்கு இசையமைத்துள்ளார்.இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.இப்படத்தினை ரசிகர்கள் ஆவலுடன் திரையரங்கில் கண்டு வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  அழகில் இளைஞர்களை கொள்ளை கொண்ட சீரியல் நடிகை கேபி

படம் சூப்பரா இருக்கு.. சசிகுமார் அழவச்சிட்டாரு.. பாராட்டு மழையில் அயோத்தி PUBLIC REVIEW 2

விளம்பரம்

இப்படத்தினை பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள் கூறுவதாவது,படம் ரொம்ப நல்லா இருக்கு,மனிதநேயத்தை பத்தி பேசிருக்காங்க,அழவச்சிட்டாங்க படத்துல ,.ரொம்ப மனசை தொட்டுட்டாங்க என படத்தினை பார்த்து வெளி வரும் ரசிகர்கள் கண்களில் கண்ணீருடன் வெளிவருகின்றனர்.படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  Top Cooku Dupe Cooku நிகழ்ச்சியின் செப் செருபாவின் அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : shruti tv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment