The Indian Times

மூச்சுப்பட்டா நோகுமுன்னு மூச்சடக்கி முத்தமிட்டேன்… மகனை கொஞ்சி பாடும் SUPER SINGER அஜய் கிருஷ்ணா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் அஜய் கிருஷ்ணன்.இவரின் குரலுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் இரண்டு நிமிடங்கள் யாரும் வந்தாலே போதும் அவர்கள் பிரபலமாகி விடுவார்கள்.அந்த அளவிற்கு விஜய் தொலைக்காட்சியின் புகழ் ஓங்கியுள்ளது.இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகிய பலர் வெள்ளித்திரையில் பாடகராக வலம் வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அந்த வகையில் சூப்பர் சிங்கர் சீனியர் என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் பிரபலமடைந்தவர் அஜய் கிருஷ்ணா.இவர் தற்போது ஸ்டார் மியூசிக் என்ற நிகழ்ச்சியிலும் இவர் பாடல்களை பாடி வருகிறார்.கோமாளி படத்தில் இவர் பாடிய ஒலியும் ஒளியும் பாடல் மிக பிரபலமடைந்தது.இந்நிலையில் இவர் தான் காதலித்து வந்த ஜெசி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.இவர்கள் திருமணத்தில்பல பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.இந்நிலையில் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக அண்மையில் அறிவித்திருந்தார்

Advertisement

கர்ப்பமாக இருந்த ஜெசிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.தனது குழந்தையை அஜய் பாட்டு பாடி கொஞ்சி உள்ளார்.அதனை வீடியோவாக எடுத்து தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,ரசிகர்கள் வீடியோவுக்கு லைக்குகளை கொடுத்து ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in