மனைவி மற்றும் மகனுடன் நகைச்சுவை நடிகர் ரமேஷ் திலக் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் ரமேஷ் திலக். தற்போது இவர் இல்லாத படமே இல்லை என்று சொல்லலாம்,தனது நடிப்பினால் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் இவர்.

மனைவி மற்றும் மகனுடன் நகைச்சுவை நடிகர் ரமேஷ் திலக் புகைப்படங்கள் 1

விளம்பரம்

நடிகர் தனுஷின் மாப்பிளை படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியுள்ளார்.இப்படத்தினை தொடர்ந்து பல சினிமாக்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ரமேஷ் திலக்.

கட்டாயம் படிக்கவும்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிரட்டும் கூலி படத்தின் TEASER இதோ

மனைவி மற்றும் மகனுடன் நகைச்சுவை நடிகர் ரமேஷ் திலக் புகைப்படங்கள் 2

விளம்பரம்

இவரின் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது 2013 ஆம் ஆண்டு வெளியாகிய சூது கவ்வும் திரைப்படம் தான்,இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் OUTING சென்ற நடிகை கயல் ஆனந்தி

மனைவி மற்றும் மகனுடன் நகைச்சுவை நடிகர் ரமேஷ் திலக் புகைப்படங்கள் 3

விளம்பரம்

இப்படத்தில் விஜய் சேதுபதியின் கூட்டத்தில் ஒருவனாக நடித்து அசத்தியிருப்பார்.

மனைவி மற்றும் மகனுடன் நகைச்சுவை நடிகர் ரமேஷ் திலக் புகைப்படங்கள் 4

விளம்பரம்

இப்படத்தின் வெற்றிக்கு பிறகு அனைவராலும் அறியப்பட்டவர் ஆகினார் ரமேஷ் திலக். இப்படத்தினை தொடர்ந்து படங்களில் நடித்து ரசிகர்களை அதிகம் கவர்ந்தார்.

மனைவி மற்றும் மகனுடன் நகைச்சுவை நடிகர் ரமேஷ் திலக் புகைப்படங்கள் 5

இவர் நடிப்பில் வெளியாகியுள்ள குட் நைட் படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  கணவர் விக்கி உடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்த நடிகை நயன்தாரா

மனைவி மற்றும் மகனுடன் நகைச்சுவை நடிகர் ரமேஷ் திலக் புகைப்படங்கள் 6

தற்போது ரமேஷ் பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.இவர் 2018ஆம் ஆண்டு நவலக்ஷ்மி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்,இவருக்கு மகன் ஒருவரும் உள்ளார்.

மனைவி மற்றும் மகனுடன் நகைச்சுவை நடிகர் ரமேஷ் திலக் புகைப்படங்கள் 7

தற்போது இவர்களின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment