“டூப்” வேண்டாம் சார்…. ரசிகர்களுக்காக கஷ்டப்பட்டு சண்டை போடும் அஜித்… துணிவு MAKING VIDEO

நடிகர் அஜித்குமாருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களது ரசிகர்களுக்கு திருவிழா ,தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்தளவிற்கு அஜித் மேல் தீராத அன்பு கொண்டவர்களாக உள்ளனர் இவர்கள் ரசிகர்கள் .அண்மையில் இவரின் நடிப்பில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது .வசூலிலும் சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குத்தாட்டம் போடும் தமன்னா மற்றும் ராஷிகண்ணா.. அரண்மனை4 VIDEO SONG வெளியாகியது

"டூப்" வேண்டாம் சார்.... ரசிகர்களுக்காக கஷ்டப்பட்டு சண்டை போடும் அஜித்... துணிவு MAKING VIDEO 1

விளம்பரம்

வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து பலரும் கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.தற்போது அஜித் இயக்குனர் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக துணிவு படத்தில் நடித்துள்ளார்.போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 11 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.தற்போதுவரை அரங்கம் நிறைந்த காட்சிகளாக துணிவு திரைப்படம் ஓடிவருகிறது.

கட்டாயம் படிக்கவும்  சென்னை 28 பட நடிகை விஜயலக்ஷ்மி வீட்டு ரம்ஜான் கொண்டாட்ட புகைப்படங்கள்

"டூப்" வேண்டாம் சார்.... ரசிகர்களுக்காக கஷ்டப்பட்டு சண்டை போடும் அஜித்... துணிவு MAKING VIDEO 2

விளம்பரம்

தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.இந்த வீடியோவில் அஜித் ரசிகர்களுக்காக கஷ்டப்பட்டு சண்டை காட்சிகளில் நடித்துள்ளதை காண முடிகிறது.டூப் ஏதும் இல்லாமல் அனைத்து காட்சிகளையும் தனது ரசிகர்களுக்காக அவரே செய்துள்ளார்.இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியை அடைந்துள்ளனர்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அஜித்தின் இந்த முயற்சியை பார்த்து ரசிகர்கள் அஜித்திற்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி மகாவை ரசித்து புகைப்படம் எடுத்த ரவீந்தர்

விளம்பரம்

Embed video credits : ZEE STUDIOS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment